Best Quotes on Target

5 quotes 11 tags

Composition of quotes tagged under the topic "Target".

நார்மன் வின்சென்ட் பீலே Tamil Picture Quote on moonசந்திரன் targetஇலக்கு failureதோல்வி starநட்சத்திரம்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Fabrício Severo

நிலவுக்கு குறி வையுங்கள், ஒருவேளை நீங்கள் தோற்றாலும் நட்சத்திரங்களில் கால் பதிப்பீர்கள்.

நார்மன் வின்சென்ட் பீலே Share on WhatsApp
கன்பூசியஸ் Tamil Picture Quote on timeநேரம் targetஇலக்கு priorityமுன்னுரிமை
Download Desktop / Mobile Wallpaper
Photo by Jens Lelie

ஒரே நேரத்தில் இரண்டு முயல்களை துரத்தினால் இரண்டுமே தப்பிவிடும்!

கன்பூசியஸ் Share on WhatsApp
வெய்ன் கிரெட்ஸ்கி Tamil Picture Quote on targetஇலக்கு tryமுயற்சி failureதோல்வி
Download Desktop / Mobile Wallpaper
Photo by Afif Ramdhasuma

நீங்கள் முயற்சிக்காத இலக்குகளை நூறு சதவீதம் இழக்கிறீர்கள்.

வெய்ன் கிரெட்ஸ்கி Share on WhatsApp
எல்லா ஃபிட்ஸ் ஜெரால்ட் Tamil Picture Quote on give-upகைவிடல் targetஇலக்கு faithநம்பிக்கை passionபேரார்வம்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Catt Liu

நீங்கள் நம்பும் ஒரு விடயத்திற்க்கான முயற்சியை எப்போதும் கைவிடாதீர்கள். உண்மையான நம்பிக்கையும், பற்றும் கொண்ட ஒரு இலக்கு தவறாக வாய்ப்பில்லை என கருதுகிறேன்.

எல்லா ஃபிட்ஸ் ஜெரால்ட் Share on WhatsApp
ஜேம்ஸ் கேமரூன் Tamil Picture Quote on targetஇலக்கு failureதோல்வி aimஇலக்கு
Download Desktop / Mobile Wallpaper
Photo by Arren Mills

உங்கள் இலக்குகளை அதிபயங்கர உயரத்தில் வைத்து தோல்வியடைந்தாலும், உங்களின் தோல்வி மற்றவர்களின் வெற்றியைவிட உயரத்தில் இருக்கும்.

ஜேம்ஸ் கேமரூன் Share on WhatsApp

Get your daily dose of inspiration

Get daily quotes on WhatsApp or Telegram — free, no spam.

No spam. Unsubscribe anytime.