Best Quotes on Thirukkural

5 quotes 10 tags

Composition of quotes tagged under the topic "Thirukkural".

பெரியார் Tamil Picture Quote on thirukkuralதிருக்குறள் rationalismபகுத்தறிவு
Download Desktop / Mobile Wallpaper
Photo by Elisa Calvet B.

குறள் ஒரு அறிவுக்களஞ்சியம், பகுத்தறிவு மணிகளால் கோர்க்கப்பட்ட நூல்.

பெரியார் Share on WhatsApp
பெரியார் Tamil Picture Quote on thirukkuralதிருக்குறள் medicineமருந்து rationalismபகுத்தறிவு aryanஆரியம்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Marcelo Leal

ஆரியப் பித்தலாட்டத்திற்குச் சரியான மருந்து, மறுப்பு திருக்குறள் ஒன்றே! எனவே குறள் வழிப்பட்டு நீங்கள் பகுத்தறிவு பெற்று புது மனிதராகுங்கள்.

பெரியார் Share on WhatsApp
பெரியார் Tamil Picture Quote on thirukkuralதிருக்குறள் countryநாடு knowledgeஅறிவு
Download Desktop / Mobile Wallpaper
Photo by Colin Maynard

திருக்குறள் ஒன்று போதும், இந்நாட்டு மக்களுக்கு அறிவை உண்டாக்க.

பெரியார் Share on WhatsApp
பெரியார் Tamil Picture Quote on politicsஅரசியல் societyசமூகம் economyபொருளாதாரம் thirukkuralதிருக்குறள்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Markus Spiske

அரசியல் ஞானம், சமூகஞானம், பொருளாதார ஞானம் ஆகிய சகலமும் திருக்குறளில் அடங்கியுள்ளன.

பெரியார் Share on WhatsApp
பெரியார் Tamil Picture Quote on thirukkuralதிருக்குறள் gitaகீதை
Download Desktop / Mobile Wallpaper
Photo by Himanshu More

திருவள்ளுவரின் குறளை மெச்சுகிறார்களே ஒழிய, காரியத்தில் அதோடு, அதற்கு நேர்விரோதமாக கீதையைப் போற்றுகிறார்கள்.

பெரியார் Share on WhatsApp

Get your daily dose of inspiration

Get daily quotes on WhatsApp or Telegram — free, no spam.

No spam. Unsubscribe anytime.