Best Tamil Quotes on Yesterday

5 quotes tags

நேற்று என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் Tamil Picture Quote on yesterday today tomorrow hope learn exploration
Download Desktop / Mobile Wallpaper
Photo by NASA

நேற்றிலிருந்து கற்றுக்கொள். இன்றைக்காக வாழ். நாளை மீது நம்பிக்கை வை. மிக முக்கியமாக கேள்விகளை நிறுத்தாதே.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் Share on WhatsApp

Daily Tamil puzzle

இன்றைய சொல் புதிரை முயற்சி செய்யலாமா?

Daily Tamil puzzle
Solve in app
சார்லஸ் எஃப் கெட்டரிங் Tamil Picture Quote on yesterday tomorrow today
Download Desktop / Mobile Wallpaper
Photo by Dana Cristea

எப்போதும் நீங்கள் நேற்றை பற்றியே சிந்திப்பீர்களானால் நாளை உங்களுக்கு சிறப்பாக இருக்காது.

சார்லஸ் எஃப் கெட்டரிங் Share on WhatsApp
எச். ஜி. வெல்ஸ் Tamil Picture Quote on yesterday today motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by NEOM

நேற்று விழுந்திருக்கலாம், பரவாயில்லை இன்று மீண்டும் எழுங்கள்.

எச். ஜி. வெல்ஸ் Share on WhatsApp
தெரியவில்லை Tamil Picture Quote on yesterday tomorrow today
Download Desktop / Mobile Wallpaper
Photo by Marina Castilho

ஆயிரம் நேற்றுகளுக்கும் பல லட்சம் நாளைகளுக்கும் இடையில் ஒரே ஒரு இன்று மட்டுமே உள்ளது. அதைத் தவற விடாதீர்கள்!

தெரியவில்லை Share on WhatsApp
தெரியவில்லை Tamil Picture Quote on yesterday tomorrow
Download Desktop / Mobile Wallpaper
Photo by Karim MANJRA

நேற்றும் நீங்கள் நாளை என்று தான் சொன்னீர்கள் ☹️

தெரியவில்லை Share on WhatsApp

Get your daily dose of inspiration

Get daily quotes on WhatsApp or Telegram — free, no spam.

No spam. Unsubscribe anytime.