ஊக்கம் என்பது, உங்கள் கனவுகள் உழைப்பு எனும் ஆடையணியும் போது கிடைப்பது!
பெஞ்சமின் பிராங்க்ளின் Share on WhatsApp
தயாராவதற்கு தோல்வியடையும் போது, தோல்வியடைய தயாராகிவிடுகிறாய்!
பெஞ்சமின் பிராங்க்ளின் Share on WhatsApp
புத்தாண்டின் மிக அற்புதமான ஒளி எதிர்காலத்தை பற்றிய இனிமையான நம்பிக்கை!
பெஞ்சமின் பிராங்க்ளின் Share on WhatsApp
நாம் அனைவரும் அறியாமையில்தான் பிறக்கிறோம், ஆனால் முட்டாளாகவே நீடிக்க கடினமாக உழைக்க வேண்டும்.
பெஞ்சமின் பிராங்க்ளின் Share on WhatsApp
நமக்கு நடக்கும் அனைத்தையும் நம்மால் கட்டுப்படுத்த முடியாவிட்டாலும், நமக்குள்ளே என்ன நடக்கிறது என்பதைக் கட்டுப்படுத்தலாம்.
பெஞ்சமின் பிராங்க்ளின் Share on WhatsApp
முன்கூட்டி உறங்கி, முன்கூட்டி எழுவது, மனிதனை ஆரோக்கியமானவனாகவும், செல்வந்தனாகவும், ஞானமுள்ளவனாகவும் ஆக்கும்.
பெஞ்சமின் பிராங்க்ளின் Share on WhatsApp
எஜமானரின் கண், அவர் இரு கரங்களை விடவும் அதிக வேலைகளைச் செய்யும்.
பெஞ்சமின் பிராங்க்ளின் Share on WhatsApp
நண்பனைத் தெரிவதில் தாமதம் காட்டுங்கள்; மாற்றுவதில் இன்னமும் தாமதம் காட்டுங்கள்.
பெஞ்சமின் பிராங்க்ளின்
Explore the wisdom of Benjamin Franklin in their own words.
Browse books on Amazon →As an Amazon Associate, we earn from qualifying purchases.