Best Quotes of Damodar Dharmananda Kosambi

15 quotes mathematician, statistician, historian

mathematician statistician historian பிறப்பு
Damodar Dharmananda Kosambi Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

நாவின் சுவைக்காக இல்லாமல் மதத்தின் அடிப்படையில் இந்திய உணவுப் பழக்கங்கள் நிலவுகின்றன.

தாமோதர் தர்மானந்தா கோசாம்பி
Share on WhatsApp
Damodar Dharmananda Kosambi Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

மார்க்சியம் சிந்தனைக்கு மாற்று அல்ல; அது பகுப்பாய்வுக்கானதொரு சாதனமே.

தாமோதர் தர்மானந்தா கோசாம்பி
Share on WhatsApp
Damodar Dharmananda Kosambi Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

தொழிலாளர் வர்க்கம் தம் உபரியை விட்டுக்கொடுக்க வேண்டும்; இல்லாவிட்டால் இயற்கையைக் கடந்த ஆற்றல்கள் மருமமான காரணிகள் மூலம் அவர்களை அழித்து விடும் என்பதை அவர்கள் ஏற்றுக் கொள்ளும்படிச் செய்வதற்காக ஆளும் வர்க்கம் மதத்தைக் கையாள்கிறது.

தாமோதர் தர்மானந்தா கோசாம்பி
Share on WhatsApp
Damodar Dharmananda Kosambi Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

பாரதநாட்டின் பழமையில் நாம் பெருமை கொள்ளும் அளவுக்கு ஏதும் புலப்படாவிட்டாலும் கூட, இப்புதிய அறிவுஜீவிகள் ஒரு புகழ்வாய்ந்த சரித்திரத்தைக் கடந்த காலத்திலிருந்து துருவித் துருவிக் கண்டுபிடித்தார்கள்.

தாமோதர் தர்மானந்தா கோசாம்பி
Share on WhatsApp
Damodar Dharmananda Kosambi Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

அறிவியல் என்பது அறிவியலின் வரலாறாகவும் இருக்கிறது.

தாமோதர் தர்மானந்தா கோசாம்பி
Share on WhatsApp
Damodar Dharmananda Kosambi Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

இந்திய இனம் என்ற ஒரு பொது இனம் இல்லை. கருவிழியும் கருநிறமும் உள்ளவன் இந்தியனே; அது போலவே, நீலவிழியும் வெண்ணிறமும் உள்ளவனும் இந்தியனே. பொதுவாக தலைமயிர் எல்லோருக்கும் கருமையாக இருந்தாலும் இடையிடையே வேறு பல நிறங்களும் உண்டு.

தாமோதர் தர்மானந்தா கோசாம்பி
Share on WhatsApp
Damodar Dharmananda Kosambi Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

இந்தியப் பண்பாட்டு சாதனைகளின் உச்சம் ஒவ்வொன்றும் ஆரியர்களுடையதாகவே இருக்க வேண்டும் என்ற தப்பெண்ணத்தின் அடிப்படையில் இன்னமும் சில ஆசிரியர்கள், சிந்து மக்கள் ஆரியர்களே என்று சாதிக்கின்றனர்.

தாமோதர் தர்மானந்தா கோசாம்பி
Share on WhatsApp
Damodar Dharmananda Kosambi Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

சுரண்டல் எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ அந்தளவுக்கு ஒடுக்கும் கருவிக்கானத் தேவை இருக்கிறது.

தாமோதர் தர்மானந்தா கோசாம்பி
Share on WhatsApp
Damodar Dharmananda Kosambi Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

பார்ப்பனர்கள் படைத்தவையோ, அவர்கள் வசத்தில் இருந்தவையோ அல்லது ஏதோ ஒரு விதத்தில் பார்ப்பனியம் என முத்திரை பெற்றவையோதான் சமஸ்கிருத இலக்கியத்தில் நீடித்து நிலைத்து நிற்பவையாய் உள்ளன.

தாமோதர் தர்மானந்தா கோசாம்பி
Share on WhatsApp
Damodar Dharmananda Kosambi Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

சமஸ்கிருத இலக்கியத்தின் வர்க்கச் சார்பு குறித்த எனது விமர்சனம் கடுமையானது.

தாமோதர் தர்மானந்தா கோசாம்பி
Share on WhatsApp
Damodar Dharmananda Kosambi Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

கீதையின் தலையான பன்பு யாருக்கும் எந்த விளக்கத்திற்கும் வளைந்து கொடுக்கும் அதன் முதுகெலும்பற்ற தன்மைதான்.

தாமோதர் தர்மானந்தா கோசாம்பி
Share on WhatsApp
Damodar Dharmananda Kosambi Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

உணவு உற்பத்தியாளரின் தேவைக்கு மேல் கிடைக்கக் கூடிய உபரி உணவுப் பொருட்கள்தான் சம்பிரதாயமான எந்தப் பண்பாட்டிற்கும் அடிப்படையாகும்.

தாமோதர் தர்மானந்தா கோசாம்பி
Share on WhatsApp
Damodar Dharmananda Kosambi Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

நிலைத்த உற்பத்தி கொண்ட சமுதாயத்தில் புரோகித வர்க்கத்தின் ஆதாயமே சடங்குகளின் உடனடி நோக்கம்.

தாமோதர் தர்மானந்தா கோசாம்பி
Share on WhatsApp
Damodar Dharmananda Kosambi Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

கிராம தெய்வங்களில் மிகப் பெரும்பாலானவை இன்னமும் ஒரு சிவப்பு நாமத்தை அப்பியபடி உள்ளன. நீண்ட காலத்துக்கு முன்னமே மறைந்து போன மறைந்து போன ரத்த பலிகளை அப்படியே உணரவைக்கும் பதிலி அது.

தாமோதர் தர்மானந்தா கோசாம்பி
Share on WhatsApp
Damodar Dharmananda Kosambi Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

மார்க்சியத்தை ஒரு தானியங்கி இயந்திரத்தின் உபயோகிப்புக் குறிப்புகளாகவோ அல்லது ஒரு பொன்மொழிகளின் கஜானாவாகவோ மாற்றிவிடக் கூடாது.

தாமோதர் தர்மானந்தா கோசாம்பி
Share on WhatsApp
Books by Damodar Dharmananda Kosambi

Explore the wisdom of Damodar Dharmananda Kosambi in their own words.

Browse books on Amazon →

As an Amazon Associate, we earn from qualifying purchases.

Get your daily dose of inspiration

Get daily quotes on WhatsApp or Telegram — free, no spam.

No spam. Unsubscribe anytime.