திறமையும், நிபுணத்துவமும் கொண்ட நல்ல மனிதர்களை உருவாக்குவதே கல்வியின் நோக்கம். அறிவொளி பெற்ற மனிதர்களை ஆசிரியர்களால் உருவாக்க முடியும்.
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் Share on WhatsAppDaily Tamil puzzle
அறிவியலும் தொழில்நுட்பமும் வளர்ச்சிக்கு அவசியம். நாம் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் அதிகம் முதலீடு செய்து, நமது சவால்களை தீர்க்க உதவும் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கவேண்டும்.
ஜவஹர்லால் நேரு Share on WhatsApp
நாடு முன்னேற வறுமையும் அறியாமையும் போக வேண்டும். இவையிரண்டும் போனாலன்றி, நாடு முன்னேறியதாக சொல்ல முடியாது.
காமராசர் Share on WhatsApp
கல்வியானது அறிவு வளர்ச்சிக்கும், புலமைக்குமே தவிர, மதப்பிரச்சாரத்துக்கு அல்ல என்பது கல்வியின் அடிப்படை தத்துவமாக இருக்க வேண்டும்.
பெரியார்