எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியானாலும் உங்கள் வாழ்க்கை சிகரத்தின் உச்சியானாலும், உச்சத்தை எட்ட வலிமை வேண்டும்.
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் Share on WhatsAppDaily Tamil puzzle
பெரிய இலக்கை பின்தொடரும்போது வலிமையையும் உறுதியையும் சேர்த்து கொள்ளுங்கள்.
கார்ல் வான் கிளாஸ்விட்ஸ் Share on WhatsApp
நான் இறந்த பிறகு என் துப்பாக்கியைத் தோழர்கள் எடுத்துக்கொள்வார்கள். அப்போதும் தோட்டாக்கள் சீறிப் பாயும்!.
சேகுவேரா Share on WhatsApp
நீங்கள் தினமும் காலையில் எழும்போது அன்று இரவு தன்னிறைவோடு உறங்க வேண்டும் என்ற உறுதியோடு எழுங்கள்.
ஜார்ஜ் ஹோரேஸ் லோரிமர் Share on WhatsApp
நீண்ட காலத்திற்கு முன்பு, ஒரு பெரிய இலக்கை அடைய உறுதி பூண்டோம், அந்த தீர்மானத்தை நிறைவேறக்கூடிய நேரம் இப்போது வந்துவிட்டது.
ஜவஹர்லால் நேரு Share on WhatsApp
இனி அடிமையாக இருக்கமாட்டேன் என்று தீர்மானிக்கும் தருணத்தில், அவனுடைய கட்டுகள் அவிழ்கின்றன.
மகாத்மா காந்தி Share on WhatsApp
பொதுவாழ்வில் இருப்பவர்களுக்குச் சற்று அளவுக்கு மீறிய நாணயமும், கட்டுப்பாடும், உறுதியும், தியாக புத்தியும் வேண்டும்.
பெரியார் Share on WhatsApp
உங்கள் கனவுகளை பின்தொடருங்கள், ஆனால் நீங்கள் குறுக்குவழிகளை கண்டுபிடிப்பதில்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
சச்சின் டெண்டுல்கர் Share on WhatsApp
எனக்கு உதிரத்தைக் கொடுங்கள், சுதந்திரத்தை உங்களுக்கு நான் தருகிறேன்!
சுபாஷ் சந்திர போஸ் Share on WhatsApp
ஒருபோதும் சும்மா இருப்பதில்லை என்று தீர்மானியுங்கள். நேரத்தை வீணடிக்காத எந்த ஒரு நபரும் நேரமின்மை பற்றி புகார் செய்ய வாய்ப்பில்லை. நாம் எப்போதும் எதையாவது செய்து கொண்டிருந்தால் எவ்வளவு செய்ய முடியும் என்பது நமக்கே ஆச்சர்யமாக இருக்கும்.
தாமசு ஜெஃபர்சன் Share on WhatsApp