Best Tamil Quotes on Opportunity

8 quotes tags

தருணம் வாய்ப்பு என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

ஜார்ஜ் எஸ் பாட்டன் Tamil Picture Quote on time chance opportunity
Download Desktop / Mobile Wallpaper
Photo by Kevin Ku

சரியான தருணத்திற்காக காத்திருக்காதீர்கள், கிடைக்கின்ற தருணத்தை சரியாக பயன்படுத்த கற்றுக் கொள்ளுங்கள்!

ஜார்ஜ் எஸ் பாட்டன் Share on WhatsApp

Daily Tamil puzzle

இன்றைய சொல் புதிரை முயற்சி செய்யலாமா?

Daily Tamil puzzle
Solve in app
ஜவஹர்லால் நேரு Tamil Picture Quote on society potential opportunity
Download Desktop / Mobile Wallpaper
Photo by Shalom de León

நாம் ஒரு நேர்மையான சமத்துவ சமுதாயத்தை உருவாக்க வேண்டும். அங்குதான் அனைவருக்கும் முழு திறனுடன் பங்காற்றும் வாய்ப்பும் இருக்கும்.

ஜவஹர்லால் நேரு Share on WhatsApp
ஜவஹர்லால் நேரு Tamil Picture Quote on women society opportunity life
Download Desktop / Mobile Wallpaper
Photo by Robert Collins

பெண்கள் சமூகத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் முழுமையாக பங்கேற்க வாய்ப்பும் வழங்கப்பட வேண்டும்

ஜவஹர்லால் நேரு Share on WhatsApp
ஜான் எஃப் கென்னடி Tamil Picture Quote on opportunity life chance
Download Desktop / Mobile Wallpaper
Photo by Elisa Kennemer

வாழ்க்கை என்பது வாய்ப்புகளால் நிரம்பியது, நாம் பயன்படுத்தும் வாய்ப்பை பொறுத்தே நம் வாழ்க்கை அமையும்.

ஜான் எஃப் கென்னடி Share on WhatsApp
கைல் சாண்ட்லர் Tamil Picture Quote on opportunity motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Shane Stagner

வாய்ப்பு தானாக தோன்றுவதில்லை, நீங்கள் முயற்சிக்கும்போது அது தன்னை வெளிப்படுத்தி கொள்கிறது.

கைல் சாண்ட்லர் Share on WhatsApp
ராபர்ட் ரெட்ஃபோர்ட் Tamil Picture Quote on problem opportunity people
Download Desktop / Mobile Wallpaper
Photo by Natalya Letunova

சரியான நபர்கள் ஒன்று சேரும்போது, பிரச்சனைகள் வாய்ப்புக்களாக மாறுகிறது.

ராபர்ட் ரெட்ஃபோர்ட் Share on WhatsApp
ராபர்ட் ஷுல்லர் Tamil Picture Quote on problem opportunity motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by NEOM

பிரச்சனைகள் செயலை நிறுத்துவதற்கான அறிகுறிகள் அல்ல அவை சரியான திசைக்கான வழிகாட்டிகள்.

ராபர்ட் ஷுல்லர் Share on WhatsApp
வின்ஸ்டன் சர்ச்சில் Tamil Picture Quote on hope opportunity problem
Download Desktop / Mobile Wallpaper
Photo by Jake Ingle

நம்பிக்கை கொண்டவர்கள் ஒவ்வொரு பிரச்சனையிலும் வாய்ப்பையே காண்கிறார்கள், இல்லாதவர்கள் ஒவ்வொரு வாய்ப்பிலும் பிரச்சனைகளையே காண்கின்றனர்.

வின்ஸ்டன் சர்ச்சில் Share on WhatsApp

Get your daily dose of inspiration

Get daily quotes on WhatsApp or Telegram — free, no spam.

No spam. Unsubscribe anytime.