இன்றைய பெற்றோர் தங்களது குழந்தையை ஒரு அசாதாரண வளர்ப்புச் செல்லப் பிராணியாகக் கருதுகின்றனர்.
ஜான் ஹோல்ட்
தனது வருங்காலத்திற்கான முதலீடாக மூலதனமாக எதிர்கால வருமானமாக தனது குழந்தையைப் பெற்றோர்கள் பார்க்கிறார்கள்.
ஜான் ஹோல்ட்
இன்றைய குழந்தை வளர்ப்பு முறை மத்தைய தர வர்க்கத்தின் 'பணம் ஈட்டும் வெறி'யை மையமாகக் கொண்டு இயங்குகிறது.
ஜான் ஹோல்ட்Explore the wisdom of John Holt in their own words.
Browse books on Amazon →As an Amazon Associate, we earn from qualifying purchases.