ஆங்கில இலக்கியமும் அறிவியலும் கற்பது இந்தியர்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம்.
மெக்காலே
வீடு வீடாகச் சென்று 'வாக்கு' சேகரிப்பது பெருந்தவறான காரியம். பொது மக்கள் தங்கள் பொறுப்பைக் கடமையை உணர்ந்து நடந்துகொண்டால் ‘வாக்கு’ சேகரிக்கும் வீண் வேலை ஏன்? பயனற்ற-உயரிய குண நலன் அற்ற-திறனற்ற ஒருவரை மக்கட் பிரதிநிதி என்று கூறி, அந்த மனிதருக்கு ’வாக்கு’ போடுமாறு போய்க் கேட்பது வாக்காளரை அவமானப் படுத்துவதாகும்.
மெக்காலே
படிப்பில் பிரியமில்லாத அரசனா யிருப்பதைவிட ஏராளமான நூல்களுடைய ஏழையாயிருப்பதையே விரும்புவேன். {{cite web | url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D| title=அறிவுக் கனிகள்/நூல்கள்
மெக்காலே
உலகத்திலுள்ள ‘மில்டனின் புத்தகங்களையெல்லாம் எரித்து விட்டால் கூட, என் ஞாபக சக்தியைக் கொண்டு, மீணடும், அவைகளை அப்படியே எழுதிவிடுவேன்.
மெக்காலே
இந்த நாட்டுத் தாய்மொழிகளைச் செழுமைப்படுத்தி அவர்களுக்கு கையளிப்போம். மேல்நாட்டு பெயரீட்டு முறைகளிலிருந்து அறிவியல் சொற்களைக் கடன்பெற்று நாம் இம் மக்களுக்கு வழங்கும்போது, அது அவர்களின் மொழிகளின் ஊடாக வளமான அறிவைக் கொண்டு சேர்க்கும் ஊர்தியாக மாறும். படிப்படியாக மாபெரும் மக்கள் திரளுக்கு அறிவைக் கொண்டு செலுத்தும் பொருத்தமான ஊர்தியாக அதை அவர்கள் பயன்படுத்தட்டும்.
மெக்காலே
ஐரோப்பிய நூலகம் ஒன்றின் அலமாரியின் ஒரே ஒரு அடுக்கு, இந்திய-அரேபிய இலக்கியத்தின் ஒட்டுமொத்த சாரத்தைவிட மேன்மையானது.
மெக்காலேExplore the wisdom of Macaulay in their own words.
Browse books on Amazon →As an Amazon Associate, we earn from qualifying purchases.