Best Quotes of Madhaviah Krishnan

5 quotes naturalist, writer, photographer

naturalist writer photographer பிறப்பு
Madhaviah Krishnan Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

காட்டுயிர்கள் மனிதரின் பொழுதுபோக்கிற்க்கானவை அல்ல.

மாதவையா கிருட்டிணன்
Share on WhatsApp
Madhaviah Krishnan Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

இரவில் இவற்றின் குரல் அச்சமும் வெறுப்பும் தருகின்றதென எண்ணுவதாலும் அறியாமையாலும் தான் நாம் ஆந்தைகளை அபசகுனச் சின்னங்களாகக் கருதுகிறோம்.

மாதவையா கிருட்டிணன்
Share on WhatsApp
Madhaviah Krishnan Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

ஒரு நாட்டின் அடையாளம் மாறுதலுக்கு உட்பட்ட மனிதப் பண்பாட்டைச் சார்ந்திருத்தலை விடவும் அதன் புவிப் புற உருவியலையும் தாவர விலங்கினங்களையும் அதன் இயற்கை அடிப்படையினையுமே சார்ந்துள்ளது.

மாதவையா கிருட்டிணன்
Share on WhatsApp
Madhaviah Krishnan Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

ஒரு வேட்டைக்காரனைப் பற்றிக் கூறியது.

மாதவையா கிருட்டிணன்
Share on WhatsApp
Madhaviah Krishnan Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

ஒலியின் வேகத்தை மிஞ்சி பறக்கும் ஜெட் விமானம் எனக்கு மலைப்பைத் தருவது இல்லை. ஆனால், கிளைகளின் மீது துள்ளி ஓடும் அணிலும், பரந்த நிலத்தில் பஞ்சாய்ப் பறக்கும் வெளிமானையும் நான் வியந்து பார்ப்பது உண்டு.

மாதவையா கிருட்டிணன்
Share on WhatsApp
Books by Madhaviah Krishnan

Explore the wisdom of Madhaviah Krishnan in their own words.

Browse books on Amazon →

As an Amazon Associate, we earn from qualifying purchases.

Get your daily dose of inspiration

Get daily quotes on WhatsApp or Telegram — free, no spam.

No spam. Unsubscribe anytime.