Best Quotes on Capitalism

3 quotes 14 tags

Composition of quotes tagged under the topic "Capitalism".

அம்பேத்கர் Tamil Picture Quote on revolutionபுரட்சி obstacleதடை capitalismமுதலாளித்துவம்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Saw Wunna

இந்தியப் புரட்சியின் இரு பெரும் தடைகள் பார்ப்பனீயமும் முதலாளியமும்தான்.

அம்பேத்கர் Share on WhatsApp
பா ரஞ்சித் Tamil Picture Quote on manஆண் womenபெண் equalityசமத்துவம் sonமகன் daughterமகள் capitalismமுதலாளித்துவம் feudalismநிலப்பிரபுத்துவம் marriageதிருமணம் familyகுடும்பம்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Dainis Graveris

ஒரு ஆண் தன் வீட்டு பெண்களையே சமமாக நினைப்பதில்லை. தன் மகனுக்கும் மகளுக்குமே சம உரிமை இல்லை. தன் குடும்பத்திலிருக்கும் அடக்குமுறையை, அதிகாரத்தை, ஆண்/பெண் வேறுபாட்டை, முதலாளித்துவ/நிலவுடைமை பண்பை அழித்து சாதி ஒழிப்பை தொடங்குங்கள். இத்தகைய பண்புகளை மார்க்சிடமிருந்தும், அம்பேத்கரிடமிருந்தும் கற்றுக்கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. சாதியின் வடிவம் வேறு வேறாக இருப்பதை கண்டறிந்து, அந்த வடிவம் குடும்பமாக இருப்பதை ஒத்துக்கொண்டு, அந்த குடும்பத்தை சீர்படுத்தும் வேலையை நாம் இன்றிலிருந்து தொடங்குவோம்.

பா ரஞ்சித் Share on WhatsApp
பெரியார் Tamil Picture Quote on astrologyஜோதிடம் lazinessசோம்பேறி capitalismமூலதனம் lieபொய்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Tengyart

ஜோதிடம் என்பது சோம்பேறிகளின் மூலதனம்; பொய் சொல்லி ஏமாற்றிப் பிழைப்பதற்கான தொழில்முறை.

பெரியார் Share on WhatsApp

Get your daily dose of inspiration

Get daily quotes on WhatsApp or Telegram — free, no spam.

No spam. Unsubscribe anytime.