Best Tamil Quotes on Daughter

4 quotes tags

மகள் என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

மைக்கேல் ரத்னதீபக் Tamil Picture Quote on father love daughter
Download Desktop / Mobile Wallpaper
Photo by Jonas Kakaroto

இந்த உலகில் யாராலும் ஒரு பெண்ணை அவளது தந்தையை விட அதிகமாக நேசிக்க முடியாது.

மைக்கேல் ரத்னதீபக் Share on WhatsApp

Daily Tamil puzzle

இன்றைய சொல் புதிரை முயற்சி செய்யலாமா?

Daily Tamil puzzle
Solve in app
பா ரஞ்சித் Tamil Picture Quote on man women equality son daughter capitalism feudalism marriage family
Download Desktop / Mobile Wallpaper
Photo by Dainis Graveris

ஒரு ஆண் தன் வீட்டு பெண்களையே சமமாக நினைப்பதில்லை. தன் மகனுக்கும் மகளுக்குமே சம உரிமை இல்லை. தன் குடும்பத்திலிருக்கும் அடக்குமுறையை, அதிகாரத்தை, ஆண்/பெண் வேறுபாட்டை, முதலாளித்துவ/நிலவுடைமை பண்பை அழித்து சாதி ஒழிப்பை தொடங்குங்கள். இத்தகைய பண்புகளை மார்க்சிடமிருந்தும், அம்பேத்கரிடமிருந்தும் கற்றுக்கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. சாதியின் வடிவம் வேறு வேறாக இருப்பதை கண்டறிந்து, அந்த வடிவம் குடும்பமாக இருப்பதை ஒத்துக்கொண்டு, அந்த குடும்பத்தை சீர்படுத்தும் வேலையை நாம் இன்றிலிருந்து தொடங்குவோம்.

பா ரஞ்சித் Share on WhatsApp
சச்சின் ராம்தாஸ் பாரதியா Tamil Picture Quote on father daughter love
Download Desktop / Mobile Wallpaper
Photo by Anna Kolosyuk

ஒரு தந்தைக்கு மகள், அவரின் சுவாசத்திற்கு சற்றும் குறைவில்லை.

சச்சின் ராம்தாஸ் பாரதியா Share on WhatsApp
தெரியவில்லை Tamil Picture Quote on father daughter love
Download Desktop / Mobile Wallpaper
Photo by Laura Fuhrman

எனக்கு இளவரசன் இருப்பதால் நான் இளவரசியல்ல, என் தந்தை அரசர் என்பதால் நான் இளவரசி.

தெரியவில்லை Share on WhatsApp

Get your daily dose of inspiration

Get daily quotes on WhatsApp or Telegram — free, no spam.

No spam. Unsubscribe anytime.