Best Quotes of Prabhakaran

15 quotes politician

politician பிறப்பு
Prabhakaran Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்க வேண்டும்.

பிரபாகரன்
Share on WhatsApp
Prabhakaran Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காகச் செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள், உயர்ந்தவர்கள்.

பிரபாகரன்
Share on WhatsApp
Prabhakaran Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

தொழில்நுட்ப அறிவு இல்லாதவன் முழுமையான போராளியாக முடியாது.

பிரபாகரன்
Share on WhatsApp
Prabhakaran Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

செய் அல்லது செத்துமடி.

பிரபாகரன்
Share on WhatsApp
Prabhakaran Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

ஒரு தவறு நடந்தால் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்!

பிரபாகரன்
Share on WhatsApp
Prabhakaran Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி.

பிரபாகரன்
Share on WhatsApp
Prabhakaran Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

வரலாற்றை அறிந்து கொள்ளாதவர்கள் வரலாற்றைப் படைக்க முடியாது

பிரபாகரன்
Share on WhatsApp
Prabhakaran Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

தமிழீழ இலட்சியத்திலிருந்து நான் பின்வாங்கினால் என் பாதுகாவலரே என்னைச் சுட்டுக் கொல்லலாம்!

பிரபாகரன்
Share on WhatsApp
Prabhakaran Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்.

பிரபாகரன்
Share on WhatsApp
Prabhakaran Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

அவலத்தைத் தந்தவனுக்கே அதைத் திருப்பிக்கொடு!

பிரபாகரன்
Share on WhatsApp
Prabhakaran Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

ஒன்று நான் இலட்சியத்தில் வென்றிருக்க வேண்டும் அல்லது போராட்டத்தில் இறந்திருக்க வேண்டும். இரண்டும் செய்யாத என்னை எப்படி மாவீரன் என்று சொல்ல முடியும்?

பிரபாகரன்
Share on WhatsApp
Prabhakaran Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

எதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போராளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்படவேண்டும்.

பிரபாகரன்
Share on WhatsApp
Prabhakaran Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

உயிர் பறிக்கும் சயனைடுதான் எங்கள் இயக்கத்தை வேகமாக வளர்த்த உயிர்.

பிரபாகரன்
Share on WhatsApp
Prabhakaran Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

தன்னிழப்புக்கும் உயிர்த் தியாகத்துக்கும் ஒவ்வொரு மணித்துளியும் தயாராக இருந்தவன் கருணன். அவனை எப்பொழுதும் நினைப்பேன்.

பிரபாகரன்
Share on WhatsApp
Prabhakaran Tamil Picture Quote on
Download Desktop / Mobile Wallpaper

யாரும் அணியத் துணியாதது இந்த உடைதான் (சீருடை). அதனால்தான் எப்பொழுதும் இதிலேயே இருக்கிறேன்.

பிரபாகரன்
Share on WhatsApp
Books by Prabhakaran

Explore the wisdom of Prabhakaran in their own words.

Browse books on Amazon →

As an Amazon Associate, we earn from qualifying purchases.

Get your daily dose of inspiration

Get daily quotes on WhatsApp or Telegram — free, no spam.

No spam. Unsubscribe anytime.