Share

Best Tamil Quotes on Aspiration

குறிக்கோள் லட்சியம் என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் TamilPicture Quote on teacher country aspiration education impact
Download Desktop / Mobile Wallpaper
Photo by Jeswin Thomas

எந்த நாட்டிற்கும் முதுகெலும்பு ஆசிரியர்களே, நாட்டின் அனைத்து இலக்குகளையும் வெற்றி அடையச் செய்யும் தூண்கள் அவர்கள்.

ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் TamilPicture Quote on dream ambition aspiration achievement
Download Desktop / Mobile Wallpaper
Photo by Guille Álvarez

உங்கள் கனவுகள் நனவாகும் முன் நீங்கள் கனவு காண வேண்டும்.

ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்