வறுமை என்பதுஉண்ண உணவின்றி, உடுத்த துணியின்றி, வசிக்க வீடின்றி இருப்பது மட்டுமே என்று சில நேரங்களில் நாம் நினைக்கிறோம். யாருக்கும் தேவைப்படாமல், யாராலும் விரும்பப்படாமல், யாராலும் கவனிக்கப்படாமல் இருப்பதே வறுமையிலும் மிகப்பெரிய வறுமை.
அன்னை தெரசா Share on WhatsApp
பணக்காரர்கள் கூட அன்பிற்காகவும், கவனிப்பதற்காகவும், விரும்பப்படுவதற்காகவும், சொந்தம் என்று அழைக்கப்படுபவதற்கும் ஏக்கத்துடன் காத்திருக்கிறார்கள்.
அன்னை தெரசா Share on WhatsApp
நான் வாழ்க்கையில் சந்தித்த மிகவும் சோகமான மனிதர்கள் எதைப் பற்றியும் பெரிதாக கவலைப்படாதவர்களே.
நிக்கோல் க்ராஸ் Share on WhatsApp
நீங்கள் எவ்வளவு அக்கறை காட்டுகிறீர்கள் என்பதை அறியும் வரை, நீங்கள் எவ்வளவு அறிந்திருக்கிறீர்கள் என்று மக்கள் கவலைப்பட மாட்டார்கள்.
தியோடர் ரூஸ்வெல்ட் Share on WhatsApp
ஒருவர் மீது உண்மையான அன்பு கொண்டால், எப்படியிருப்பினும் அவருடன் துணையாய் இருப்பீர்கள்.
ராய் டி. பென்னட் Share on WhatsApp