Best Tamil Quotes on Situation

5 quotes tags

சூழ்நிலை நிலைமை என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

சார்லஸ் டார்வின் Tamil Picture Quote on strength life situation
Download Desktop / Mobile Wallpaper
Photo by Francesco Morleo

வலிமையான உயிரோ அறிவான உயிரோ நிலைத்திருப்பதில்லை, சூழ்நிலைக்கேற்ப தன்னை மேம்படுத்திக் கொள்ளும் உயிர்களுக்கு மட்டுமே அது சாத்தியம்.

சார்லஸ் டார்வின் Share on WhatsApp

Daily Tamil puzzle

இன்றைய சொல் புதிரை முயற்சி செய்யலாமா?

Daily Tamil puzzle
Solve in app
எலான் மஸ்க் Tamil Picture Quote on importance situation
Download Desktop / Mobile Wallpaper
Photo by Marc Rafanell López

சில விடயங்கள் உங்களுக்கு முக்கியம் எனில், சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இல்லையென்றாலும், அதை நீங்கள் செய்ய வேண்டும்.

எலான் மஸ்க் Share on WhatsApp
ஜாக்கி சான் Tamil Picture Quote on situation control
Download Desktop / Mobile Wallpaper
Photo by mostafa meraji

ஒரு இடத்தின் சூழ்நிலை உங்களை கட்டுப்படுத்துவதற்கு வாய்ப்பளிகாதீர்கள். உடனடியாக அந்த இடத்தை விட்டு மாறுங்கள்.

ஜாக்கி சான் Share on WhatsApp
ஆர். மாதவன் Tamil Picture Quote on life situation
Download Desktop / Mobile Wallpaper
Photo by Muhammad Faiz Zulkeflee

உங்கள் வாழ்க்கையின் எந்த சூழலிலும் முடியாதென்று எதுவும் கிடையாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

ஆர். மாதவன் Share on WhatsApp
ஸ்டீபன் கோவி Tamil Picture Quote on situation decision
Download Desktop / Mobile Wallpaper
Photo by Jake Melara

நான் சூழ்நிலைகளால் உருவானவன் அல்ல. நான் எடுத்த முடிவுகளின் விளைவால் உருவானவன்.

ஸ்டீபன் கோவி Share on WhatsApp

Get your daily dose of inspiration

Get daily quotes on WhatsApp or Telegram — free, no spam.

No spam. Unsubscribe anytime.