ஸ்டீபன் கோவே பொன்மொழிகள்: செயல்திறன் கோட்பாடுகள்

1 quotes Author, Speaker

ஆசிரியர் பேச்சாளர் October 241932 July 162012
அமெரிக்க நாட்டைச் சேர்ந்த மேலாண்மை குரு, நூலாசிரியர், பேராசிரியர், பேச்சாளர் ஆலோசகர், சிந்தனையாளர் எனப் பல பரிமாணங்களைக் கொண்டவர். "அதிக ஆற்றல் வாய்ந்த மனிதர்களின் 7 பழக்கங்கள்" என்னும் இவருடைய நூல் பல இலட்சக் கணக்கான படிகள் விற்பனை யாகி உலக அரங்கில் மிகுந்த பாராட்டைப் பெற்றது.
Stephen Covey Tamil Picture Quote on situationசூழ்நிலை decisionமுடிவு
Download Desktop / Mobile Wallpaper
Photo by Jake Melara

நான் சூழ்நிலைகளால் உருவானவன் அல்ல. நான் எடுத்த முடிவுகளின் விளைவால் உருவானவன்.

ஸ்டீபன் கோவி Share on WhatsApp
Books by Stephen Covey

Explore the wisdom of Stephen Covey in their own words.

Browse books on Amazon →

As an Amazon Associate, we earn from qualifying purchases.

Get your daily dose of inspiration

Get daily quotes on WhatsApp or Telegram — free, no spam.

No spam. Unsubscribe anytime.