Best Quotes on Age

10 quotes 15 tags

Composition of quotes tagged under the topic "Age".

டிம் ரஸ்ஸர்ட் Tamil Picture Quote on fatherதந்தை wisdomஞானம் ageவயது
Download Desktop / Mobile Wallpaper
Photo by Derek Thomson

எனக்கு வயதாக வயதாக என் தந்தை இன்னும் அறிவாளியாக தெரிகிறார்.

டிம் ரஸ்ஸர்ட் Share on WhatsApp
சார்லஸ் வாட்ஸ்வொர்த் Tamil Picture Quote on fatherதந்தை wisdomஞானம் ageவயது
Download Desktop / Mobile Wallpaper
Photo by Alex Boyd

ஒரு மனிதன் தன தந்தை கூறுவது சரி என்று உணரும் தருணத்தில், தான் கூறுவது தவறு என்று கருதும் ஒரு மகன் இருக்கிறான்.

சார்லஸ் வாட்ஸ்வொர்த் Share on WhatsApp
நார்மன் வின்சென்ட் பீலே Tamil Picture Quote on lifeவாழ்க்கை happinessமகிழ்ச்சி ageவயது
Download Desktop / Mobile Wallpaper
அன்டன் செக்கோவ் Tamil Picture Quote on wisdomஞானம் ageவயது educationகல்வி learnகற்றல்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Steinar Engeland

ஞானம் வயோதிகத்தினால் அல்ல, கல்வியிலும் கற்றலிலும் இருந்து வருவது.

அன்டன் செக்கோவ் Share on WhatsApp
முகம்மது அலி Tamil Picture Quote on lifeவாழ்க்கை ageவயது hateவெறுப்பு timeநேரம்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Veri Ivanova

வாழ்க்கை மிகவும் குறுகியது. விரைவில் முதுமை அடைந்து விடுவோம். மற்றவர்களை வெறுப்பதிலேயே நேரத்தை வீணடிக்காதீர்கள்.

முகம்மது அலி Share on WhatsApp
மே வெஸ்ட் Tamil Picture Quote on changeமாற்றம் youthஇளைஞர் ageவயது
Download Desktop / Mobile Wallpaper

இளமையாக மாற உங்களுக்கு ஒருபோதும் வயதாகிவிடவில்லை.

மே வெஸ்ட் Share on WhatsApp
சி எஸ் லூயிஸ் Tamil Picture Quote on goalஇலக்கு elderlyமுதுமை ageவயது
Download Desktop / Mobile Wallpaper
Photo by Centre for Ageing Better

புதிய குறிக்கோளை அமைத்து கொள்ளவும், புதிய கனவுகளை காணவும் எப்போதும் வயது ஒரு தடையில்லை.

சி எஸ் லூயிஸ் Share on WhatsApp
எமிலி டிக்கின்சன் Tamil Picture Quote on ageவயது lifeவாழ்க்கை changeமாற்றம்
Download Desktop / Mobile Wallpaper

ஆண்டுகள் செல்லச் செல்ல நாம் வயதாவதில்லை; ஒவ்வொரு நாளும் புதிதாகிறோம்.

எமிலி டிக்கின்சன் Share on WhatsApp
பெவர்லி சில்ஸ் Tamil Picture Quote on lifeவாழ்க்கை ageவயது challengeசவால்
Download Desktop / Mobile Wallpaper

இளமையில் நாமே இடர்ப்பாடுகளைத் தேடுகிறோம். முதுமையில் இடர்ப்பாடுகள் நம்மைத் தேடி வருகின்றன.

பெவர்லி சில்ஸ் Share on WhatsApp
யோகோ ஓனோ Tamil Picture Quote on timeநேரம் perceptionஉணர்தல் ageவயது lifeவாழ்க்கை
Download Desktop / Mobile Wallpaper

சிலர் 18 வயதிலும் முதியோர்; சிலர் 90 வயதிலும் இளைஞர். காலம் என்பது மனிதன் உருவாக்கிய ஒரு கருத்துருவே.

யோகோ ஓனோ Share on WhatsApp

Get your daily dose of inspiration

Get daily quotes on WhatsApp or Telegram — free, no spam.

No spam. Unsubscribe anytime.