மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால், உங்களுக்காக ஒரு காரியம் செய்யுங்கள். நிறைவாக உணர விரும்பினால், மற்றொருவருக்காக ஒரு காரியம் செய்யுங்கள்.
சைமன் சினெக் Share on WhatsApp
உன் உடைமைகளை நீ கொடுக்கும்போது, கொடுப்பது மிகக் குறைவே. உன்னையே நீ கொடுக்கும்போதே, உண்மையாய் நீ கொடுக்கிறாய்.
கஹ்லில் ஜிப்ரான் Share on WhatsApp