Best Quotes on Slave

Composition of quotes tagged under the topic "Slave".

அம்பேத்கர் Tamil Picture Quote on slaveஅடிமை oppressionஅடக்குமுறை
Download Desktop / Mobile Wallpaper
Photo by British Library

நான் யாருக்கும் அடிமையில்லை, எனக்கு யாரும் அடிமையில்லை.

அம்பேத்கர் Share on WhatsApp
அம்பேத்கர் Tamil Picture Quote on slaveஅடிமை rebellionகிளர்ச்சி oppressionஅடக்குமுறை
Download Desktop / Mobile Wallpaper
Photo by Liv Hema

ஓர் அடிமைக்கு அவன் அடிமை என்பதை முதலில் உணர்த்து. பிறகு, அவன் தானாகவே கிளர்ந்து எழுவான்.

அம்பேத்கர் Share on WhatsApp
ஃபிரடெரிக் டக்ளஸ் Tamil Picture Quote on slaveஅடிமை
Download Desktop / Mobile Wallpaper
Photo by Tasha Jolley

எனக்கு வேண்டியவற்றை என்னால் செய்யமுடியவில்லை என்பதை உணரும் வரை, நான் ஒரு அடிமை என்பது எனக்குத் தெரியவே இல்லை.

ஃபிரடெரிக் டக்ளஸ் Share on WhatsApp
மகாத்மா காந்தி Tamil Picture Quote on freedomசுதந்திரம் slaveஅடிமைத்தனம் self determinationசுயநிர்ணயம்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Naveed Ahmed

சுதந்திரம் பிறப்பை போன்றது. முழு சுதந்திரம் கிடைக்கும் வரை நாம் அடிமைகள்தான்.

மகாத்மா காந்தி Share on WhatsApp
மகாத்மா காந்தி Tamil Picture Quote on freedomசுதந்திரம் slaveஅடிமைத்தனம் determinationஉறுதிப்பாடு self empowermentசுய அதிகாரம்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Axn photography

இனி அடிமையாக இருக்கமாட்டேன் என்று தீர்மானிக்கும் தருணத்தில், அவனுடைய கட்டுகள் அவிழ்கின்றன.

மகாத்மா காந்தி Share on WhatsApp
பாலோ கோயல்ஹோ Tamil Picture Quote on loveகாதல் forceஆற்றல் slaveஅடிமை destructionஅழிவு confusionகுழப்பம்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Christopher Beloch

காதல் என்பது கட்டுக்கடங்காத சக்தி. அதைக் கட்டுப்படுத்த முயலும்போது நம்மை அழிக்கிறது. சிறைப்படுத்த முயலும்போது நம்மை அடிமைப்படுத்துகிறது. புரிந்து கொள்ள முயலும்போது, நம்மைத் தொலைத்து, குழப்பமடையச் செய்கிறது.

பாலோ கோயல்ஹோ Share on WhatsApp
பெரியார் Tamil Picture Quote on chastityகற்பு womenபெண் slaveஅடிமை
Download Desktop / Mobile Wallpaper
Photo by Quan Nguyen

கற்பு என்ற சொல், பெண் ஓர் அடிமை; சீவனற்ற ஒரு பொருள் என்று காட்டவே ஆகும்.

பெரியார் Share on WhatsApp
சுப்ரமணிய பாரதி Tamil Picture Quote on freedomசுதந்திரம் slaveஅடிமை nationalismதேசியம்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Etienne Girardet

என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்? என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?

சுப்ரமணிய பாரதி Share on WhatsApp

Get your daily dose of inspiration

One beautiful quote delivered to your inbox every morning. Free forever.

No spam. Unsubscribe anytime.