Best Tamil Quotes on Attempt

11 quotes tags

முயற்சி முயற்சிகள் முன்னெடுப்பு என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் Tamil Picture Quote on practice attempt effort
Download Desktop / Mobile Wallpaper
Photo by Cristina Gottardi

முடியும் என்றால் முயற்சி செய், முடியாதென்றால் பயிற்சி செய்.

ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் Share on WhatsApp

Daily Tamil puzzle

இன்றைய சொல் புதிரை முயற்சி செய்யலாமா?

Daily Tamil puzzle
Solve in app
ஜார்ஜ் சான்ட் Tamil Picture Quote on attempt beauty plant seed
Download Desktop / Mobile Wallpaper
Photo by Scott Webb

உங்கள் முயற்சிகளை தொடங்குவதற்கு முன்பே நிறுத்துவதென்பது, பூச்செடிகளின் விதைகளை, அவை அழகில்லை என எரிவதற்கு ஒப்பானது.

ஜார்ஜ் சான்ட் Share on WhatsApp
கிரெக் ஆண்டர்சன் Tamil Picture Quote on attempt wonder time motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Jiyeon Park

முயற்சியை கைவிடாதீர்கள். நீங்கள் அதிசயத்தை நிகழ்த்தப்போகும் தருணம் இதுவாக இருக்கலாம்.

கிரெக் ஆண்டர்சன் Share on WhatsApp
லாரி எலிசன் Tamil Picture Quote on fool attempt
Download Desktop / Mobile Wallpaper
Photo by Supratik Deshmukh

நீங்கள் புதிதாக ஒன்றை முயற்சிக்க்கும்போது "நீ ஒரு முட்டாள்" என்ற சொற்களை அதிகம் எதிர்கொள்ள தயாராகுங்கள்.

லாரி எலிசன் Share on WhatsApp
ஓக் மண்டினோ Tamil Picture Quote on effort attempt sow reap
Download Desktop / Mobile Wallpaper
Photo by Paz Arando

எப்போதும் மிகச்சிறப்பான முயற்சியையும், உழைப்பையும் கொடுங்கள். இன்று எதை நீங்கள் விதைக்கிறீர்களோ, அதையே நாளை அறுவடை செய்யமுடியும்.

ஓக் மண்டினோ Share on WhatsApp
ரால்ப் மார்ஸ்டன் Tamil Picture Quote on reason focus try attempt
Download Desktop / Mobile Wallpaper
Photo by yns plt

ஒரு செயலை செய்ய முடியாமல் போனதற்கு காரணங்களை தேடாதீர்கள், அதை எப்படியாவது செய்து முடிப்பதற்கான முயற்சிகளில் கவனம் செலுத்துங்கள்!

ரால்ப் மார்ஸ்டன் Share on WhatsApp
ராபர்ட் ஷுல்லர் Tamil Picture Quote on failure attempt motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Adli Wahid

ஒன்றும் செய்யாமல் வெற்றி பெறுவதை விட பெரிதாக ஒன்றை செய்து தோல்வியடைவதையே விரும்புகிறேன்.

ராபர்ட் ஷுல்லர் Share on WhatsApp
ராபின் ஷர்மா Tamil Picture Quote on knowledge attempt victory motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Devon dennis

உங்களின் அறிவைவிட முயற்சியே வெற்றிக்கு அவசியம்.

ராபின் ஷர்மா Share on WhatsApp
ரியான் அல்லிஸ் Tamil Picture Quote on goal mind attempt
Download Desktop / Mobile Wallpaper
Photo by Munkhtuvshin .T

முடிவை மனதில் கொண்டு, ஒவ்வொரு நாளும் அதை நோக்கி நகர்வதை உறுதி செய்யுங்கள்.

ரியான் அல்லிஸ் Share on WhatsApp
சாமுவேல் பெக்கெட் Tamil Picture Quote on try attempt failure
Download Desktop / Mobile Wallpaper
Photo by the blowup

எப்போதாவது முயற்சித்து தோல்வியடைந்திருக்கிறீர்களா? பரவாயில்லை, மறுபடியும் முயற்சியுங்கள், மறுபடியும் தோல்வியடையுங்கள், இன்னும் சிறப்பாக.

சாமுவேல் பெக்கெட் Share on WhatsApp
தெரியவில்லை Tamil Picture Quote on attempt effort action motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Massimo Sartirana

ஒவ்வொரு சாதனையும் "முயற்சி" என்ற ஒற்றைச் செயலில் தொடங்குகிறது.

தெரியவில்லை Share on WhatsApp

Get your daily dose of inspiration

Get daily quotes on WhatsApp or Telegram — free, no spam.

No spam. Unsubscribe anytime.