Share

Best Tamil Quotes on Effort

முயற்சி உழைப்பு என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

பகவத் கீதை TamilPicture Quote on effort try failure outcome gita
Download Desktop / Mobile Wallpaper
Photo by Francisco De Legarreta C.

முயற்சிகள் எப்போதும் தோல்வியடைவதில்லை, முடிவுகள் மட்டுமே எதிர்பாராததாகிவிடுறது.

பகவத் கீதை
கரோல் பிரையன்ட் TamilPicture Quote on love effort
Download Desktop / Mobile Wallpaper
Photo by Michael Fenton

காதல் என்பது தொடர்ந்து கட்டப்படும் இருவழிப்பாதை.

கரோல் பிரையன்ட்
ஜாக் கேன்ஃபீல்ட் TamilPicture Quote on good things effort try
Download Desktop / Mobile Wallpaper
Photo by Austin Distel

காத்திருப்பவர்களுக்கு நல்லவை கிடைக்கின்றன. ஆனால் வெளியில் வந்து முயற்சிப்பவர்க்கே மிகச்சிறந்தவை கிடைக்கின்றன.

ஜாக் கேன்ஃபீல்ட்
மைக்கேல் ஜோர்டன் TamilPicture Quote on failure effort
Download Desktop / Mobile Wallpaper
Photo by Jonathan Borba

தோல்வி ஏற்றுக் கொள்ளத்தக்கது, எல்லோரும் ஏதோ ஒன்றில் தோற்கிறார்கள். ஆனால் முயற்சியின்மையை மட்டும் ஏற்றுக் கொள்ளவே முடியாது.

மைக்கேல் ஜோர்டன்
ஓக் மண்டினோ TamilPicture Quote on effort attempt sow reap
Download Desktop / Mobile Wallpaper
Photo by Paz Arando

எப்போதும் மிகச்சிறப்பான முயற்சியையும், உழைப்பையும் கொடுங்கள். இன்று எதை நீங்கள் விதைக்கிறீர்களோ, அதையே நாளை அறுவடை செய்யமுடியும்.

ஓக் மண்டினோ
சாக்ரடீஸ் TamilPicture Quote on laziness effort do
Download Desktop / Mobile Wallpaper
Photo by Michael Dziedzic

எதுவுமே செய்யாமல் இருப்பவன் மட்டும் சோம்பேறியல்ல, தன்னால் முடிந்ததை செய்யாமல் இருப்பவனும் சோம்பேறியே!

சாக்ரடீஸ்
ஸ்டீவ் ஜாப்ஸ் TamilPicture Quote on effort failure
Download Desktop / Mobile Wallpaper
Photo by Sebastian Herrmann

எடுத்த முயற்சியில் தோற்றாலும், நான் எடுத்தது சிறந்த முயற்சியே.

ஸ்டீவ் ஜாப்ஸ்
தாமஸ் ஆல்வா எடிசன் TamilPicture Quote on victory effort failure
Download Desktop / Mobile Wallpaper
Photo by Ariel

வெற்றி மிக அருகில் உள்ளது என்பதை அறியாமல் முயற்சியை கை விடுவதே வாழ்வில் பல தோல்விகளுக்கு காரணம்.

தாமஸ் ஆல்வா எடிசன்
ஜான் சி மேக்ஸ்வெல் TamilPicture Quote on future hard work effort motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Bud Helisson

சிறப்பான நாளை வேண்டுமென்றால், நேற்றை விட இன்னும் அதிகம் உழையுங்கள்!

ஜான் சி மேக்ஸ்வெல்
தெரியவில்லை TamilPicture Quote on attempt effort action motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Massimo Sartirana

ஒவ்வொரு சாதனையும் "முயற்சி" என்ற ஒற்றைச் செயலில் தொடங்குகிறது.

தெரியவில்லை
இடோவு கோயீனிகன் TamilPicture Quote on victory effort motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Thomas Schütze

வெற்றி தள்ளிப் போகலாம், ஆனால் முயற்சி வீண்போகாது.

இடோவு கோயீனிகன்
ரே க்ரோக் TamilPicture Quote on effort luck motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Joel Barwick

அதிர்ஷ்டம் என்பது உழைப்பின் ஈவுத்தொகை அதிக உழைப்பு, அதிக லாபம்.

ரே க்ரோக்
வின்ஸ்டன் சர்ச்சில் TamilPicture Quote on key effort strength knowledge motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Brian Erickson

நம் திறன்களைத் திறப்பதற்கான சாவி தொடர் முயற்சிதானே தவிர, வலிமையோ அறிவு கூர்மையோ அல்ல.

வின்ஸ்டன் சர்ச்சில்
முகமது அலி ஜின்னா TamilPicture Quote on victory success effort motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Blessing Ri

அன்றாட சிறிய முயற்சிகளின் தொகுப்பே வெற்றி!

முகமது அலி ஜின்னா
தெரியவில்லை TamilPicture Quote on disappointment effort victory motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Christa Dodoo

கடந்து வந்த ஆயிரம் ஏமாற்றங்கள், நீங்கள் செய்யும் ஒரு புதிய முயற்சிக்கு ஈடாகாது. முன்னேறுங்கள். வெற்றி பெறுங்கள்.

தெரியவில்லை
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் TamilPicture Quote on practice attempt effort
Download Desktop / Mobile Wallpaper
Photo by Cristina Gottardi

முடியும் என்றால் முயற்சி செய், முடியாதென்றால் பயிற்சி செய்.

ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்