Share

Best Tamil Quotes on Gift

பரிசு என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

ராபர்ட் லூயிஸ் ஸ்டீவன்சன் TamilPicture Quote on friendship gift self love support
Download Desktop / Mobile Wallpaper
Photo by Ben White

நட்பு என்பது உனக்கு நீயே கொடுக்கும் பரிசு.

ராபர்ட் லூயிஸ் ஸ்டீவன்சன்
எல். விட்னி கிளேட்டன் TamilPicture Quote on marriage love gift god
Download Desktop / Mobile Wallpaper
Photo by Shaira Dela Peña

திருமணம் என்பது கடவுள் நமக்கு கொடுத்த வரம். மகிழ்ச்சியான திருமண வாழ்வு அவருக்கு நாம் கொடுக்கும் பரிசு.

எல். விட்னி கிளேட்டன்
லியோ புஸ்காக்லியா TamilPicture Quote on talent god gift motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by freestocks

உங்கள் திறமை உங்களுக்கு கடவுள் கொடுத்த வரம். அதைக் கொண்டு நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதுவே கடவுளுக்கு நீங்கள் கொடுக்கும் பரிசு.

லியோ புஸ்காக்லியா