பழையதை எவ்வளவு விரைவாக விடுகிறீர்களோ, அவ்வளவு விரைவாகப் புதியதைக் காண்பீர்கள்.
ஸ்பென்சர் ஜான்சன் Share on WhatsApp
கடந்த காலம் வரலாறு. அது இப்போது இல்லை. ஆனால் உன் எண்ணங்களால் அதை உயிருடன் உன் மனதில் வைத்திருக்கின்றாய். அதை விடு. அது உனக்கு உதவாது.
சோனியா ரிகோட்டி Share on WhatsApp
காலம் மன வலியை ஆற்றுவதில்லை; நீ அதைக் கைவிடக் கற்றுக்கொள்ள வேண்டும்.
ராய் டி. பென்னட் Share on WhatsApp