உங்கள் கண்களை எப்போதும் திறந்து வைத்திருங்கள். கவனித்துக் கொண்டேயிருங்கள். ஏனென்றால் நீங்கள் பார்ப்பது எதுவாக இருந்தாலும் உங்களுக்கு உத்வேகம் அளிக்க முடியும்.
கிரேஸ் கோடிங்டன் Share on WhatsApp
நாம் காண எதிர்பாராத ஒன்றைக் காணச் செய்யும் படமே அதன் ஆகப்பெரிய மதிப்பாகும்.
ஜான் டக்கி Share on WhatsApp