Best Quotes on Planning

7 quotes 13 tags

Composition of quotes tagged under the topic "Planning".

பீட்டர் டிரக்கர் Tamil Picture Quote on futureஎதிர்காலம் wisdomஞானம் planningதிட்டமிடல்
Download Desktop / Mobile Wallpaper

எதிர்காலத்தை கணிக்க முயற்சிப்பது, பின்பக்க கண்ணாடியைப் பார்த்துக்கொண்டு, விளக்குகள் இல்லாமல், இரவில் ஒரு கிராமப்புற சாலையில் வாகனம் ஓட்ட முயற்சிப்பது போன்றது.

பீட்டர் டிரக்கர் Share on WhatsApp
ஓஷோ Tamil Picture Quote on fearபயம் lifeவாழ்க்கை planningதிட்டமிடல்
Download Desktop / Mobile Wallpaper

பயத்தால் ஆட்கொள்ளப்பட்ட மனிதன் எப்பொழுதும் கணக்கிட்டு, திட்டமிட்டு, ஏற்பாடு செய்து, பாதுகாப்பதிலேயே இருக்கிறான். அவன் வாழ்க்கை முழுதும் இவ்வாறே வீணாகிறது.

ஓஷோ Share on WhatsApp
பிரையன் ட்ரேசி Tamil Picture Quote on goalsஇலக்குகள் planningதிட்டமிடல் successவெற்றி disciplineஒழுக்கம்
Download Desktop / Mobile Wallpaper

தெளிவான, எழுதப்பட்ட குறிக்கோள்களைக் கொண்டவர்கள், அவை இல்லாதவர்கள் கற்பனை செய்வதை விடவும் குறைந்த கால அளவில் பன்மடங்கு சாதிக்கிறார்கள்.

பிரையன் ட்ரேசி Share on WhatsApp
அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர் Tamil Picture Quote on successவெற்றி planningதிட்டமிடல் preparationதயாரிப்பு
Download Desktop / Mobile Wallpaper

வெற்றிபெறவே நீ பிறந்தாய், ஆனால் வெற்றியாளராக, நீ வெற்றிபெறத் திட்டமிட வேண்டும், வெற்றிபெறத் தயாராக வேண்டும், வெற்றிபெற எதிர்பார்க்க வேண்டும்.

அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர் Share on WhatsApp
டெனிஸ் வெயிட்லி Tamil Picture Quote on expectationஎதிர்பார்ப்பு planningதிட்டமிடல் surpriseஆச்சரியம் lifeவாழ்க்கை
Download Desktop / Mobile Wallpaper

நன்மையை நாடு, தீமைக்குத் திட்டமிடு, ஆச்சரியப்படத் தயாராயிரு.

டெனிஸ் வெயிட்லி Share on WhatsApp
தெரியவில்லை Tamil Picture Quote on planningதிட்டமிடல் successவெற்றி failureதோல்வி disciplineஒழுக்கம்
Download Desktop / Mobile Wallpaper

திட்டமிடத் தவறியவன், தோல்வியைத் திட்டமிடுகிறான்.

தெரியவில்லை Share on WhatsApp
நெப்போலியன் ஹில் Tamil Picture Quote on goalsஇலக்குகள் dreamsகனவுகள் planningதிட்டமிடல்
Download Desktop / Mobile Wallpaper

ஒரு குறிக்கோள் என்பது, காலக்கெடுவுடன் கூடிய ஒரு கனவு.

நெப்போலியன் ஹில் Share on WhatsApp

Get your daily dose of inspiration

Get daily quotes on WhatsApp or Telegram — free, no spam.

No spam. Unsubscribe anytime.