வாழ்க்கையில் சவால்கள் அனைவருக்கும் உண்டு. அவற்றைத் தாண்டி, உமக்குச் சாதகமாக்குவதிலேதான் உமது திறமை உள்ளது.
செலஸ்டைன் சுவா Share on WhatsApp
எதிர்கொள்ளும் ஒவ்வொரு பிரச்சனையாலும், தாண்டிவரும் ஒவ்வொரு தடையாலும் நீங்கள் வலிமையாகிறீர்கள்.
செலஸ்டைன் சுவா Share on WhatsApp
உலகம் துன்பங்களால் நிறைந்திருந்தாலும், அவற்றை வெல்வதாலும் நிறைந்துள்ளது.
ஹெலன் கெல்லர் Share on WhatsApp