ஒரு மனிதன் எவ்வளவு அமைதியாகிறானோ, அவனது வெற்றியும், செல்வாக்கும், நன்மை செய்யும் சக்தியும் அவ்வளவு அதிகமாகும். மன அமைதி ஞானத்தின் அழகிய ஆபரணங்களில் ஒன்று.
மனம் அமைதியாய் இருக்கையில், எவ்வளவு விரைவாக, எவ்வளவு சாதாரணமாக, எவ்வளவு அழகாக அனைத்தையும் உணர்வாய்.
Get daily quotes on WhatsApp or Telegram — free, no spam.
No spam. Unsubscribe anytime.