பெரும்பாலானோர் பிரச்சனைகளைத் தீர்க்க முயற்சிப்பதைவிட, அவற்றைச் சுற்றிச் செல்லவே அதிக நேரத்தையும் சக்தியையும் செலவிடுகின்றனர்.
ஹென்றி ஃபோர்டு Share on WhatsApp
உங்கள் செயல்களில் 20 விழுக்காடு, உங்கள் விளைவுகளில் 80 விழுக்காட்டிற்கு காரணமாக அமையும்.
பிரையன் ட்ரேசி Share on WhatsApp