ஒன்றைப் பற்றி அதிகம் சிந்தித்தால், அதை ஒருபோதும் செய்து முடிக்க முடியாது.
புரூஸ் லீ Share on WhatsApp
உங்கள் செயல்களில் 20 விழுக்காடு, உங்கள் விளைவுகளில் 80 விழுக்காட்டிற்கு காரணமாக அமையும்.
பிரையன் ட்ரேசி Share on WhatsApp
மக்கள் எதைச் செய்ய வேண்டும் என்று சிந்திப்பதை விட, செய்வதிலேயே அதிக நேரத்தைச் செலவிடுகிறார்கள்.
நாவல் ரவிகாந்த் Share on WhatsApp
ஒருபோதும் சோம்பேறியாக இருக்காதே. நேரத்தை வீணாக்காத எவரும், நேரமின்மை குறித்துப் புலம்பத் தேவையில்லை.
தாமசு ஜெஃபர்சன் Share on WhatsApp
கடினமான வேலைகளை முதலில் செய்யுங்கள். எளிதான வேலைகள் தானாகவே முடிந்துவிடும்.
டேல் கார்னகி Share on WhatsApp