Best Quotes on Excellence

6 quotes 9 tags

Composition of quotes tagged under the topic "Excellence".

அரிஸ்டாட்டில் Tamil Picture Quote on habitபழக்கம் excellenceசிறப்பு disciplineஒழுக்கம்
Download Desktop / Mobile Wallpaper

நாம் திரும்பத் திரும்பச் செய்வதே நாம். ஆகவே, சிறப்பு என்பது செயல் அல்ல, அது ஒரு பழக்கம்.

அரிஸ்டாட்டில் Share on WhatsApp
தீபக் சோப்ரா Tamil Picture Quote on successவெற்றி disciplineஒழுக்கம் excellenceசிறப்பு
Download Desktop / Mobile Wallpaper

வெற்றியில் கவனம் செலுத்தினால், அழுத்தம் வரும். ஆனால், சிறப்பை நாடினால், வெற்றி நிச்சயம் உங்களைத் தேடி வரும்.

தீபக் சோப்ரா Share on WhatsApp
குர்பக்ஷ் சஹால் Tamil Picture Quote on passionஆர்வம் excellenceசிறப்பு work-ethicவேலை நெறிமுறை
Download Desktop / Mobile Wallpaper

நீ விரும்பும் ஒன்றைக் கண்டுபிடி; அதை மற்றவர்களை விடச் சிறப்பாகச் செய்.

குர்பக்ஷ் சஹால் Share on WhatsApp
ஜிம் ரோன் Tamil Picture Quote on disciplineஒழுக்கம் hard-workகடின உழைப்பு successவெற்றி excellenceசிறப்பு
Download Desktop / Mobile Wallpaper

சிறு செயல்களையும் செம்மையாய் செய்வதில் ஆர்வம் கொள், ஆனந்தம் கொள்.

ஜிம் ரோன் Share on WhatsApp
ஜார்ஜ் பெர்னார்ட் ஷா Tamil Picture Quote on artகலை excellenceசிறப்பு ambitionஎண்ணம் successவெற்றி
Download Desktop / Mobile Wallpaper

ஒரு கலைஞனின் இலக்கு, யாராலும் வெல்ல முடியாத ஒரு தலைசிறந்த படைப்பை உருவாக்குவதே.

ஜார்ஜ் பெர்னார்ட் ஷா Share on WhatsApp
பெஞ்சமின் மேஸ் Tamil Picture Quote on hard-workகடின உழைப்பு disciplineஒழுக்கம் excellenceசிறப்பு
Download Desktop / Mobile Wallpaper

நீ என்ன செய்தாலும், உன்னால் மட்டுமே சிறப்பாகச் செய்ய முடியும் என்று வாழ்ந்தவர்கள், வாழ்பவர்கள், பிறக்கப் போகிறவர்கள் உட்பட, யாரும் சிறப்பாகச் செய்ய முடியாதபடி செய்.

பெஞ்சமின் மேஸ் Share on WhatsApp

Get your daily dose of inspiration

Get daily quotes on WhatsApp or Telegram — free, no spam.

No spam. Unsubscribe anytime.