உலகமே அற்புதங்களின் அணிவகுப்பு. ஆனால் நாம் அவற்றுடன் பழகி, சாதாரணமென அழைக்கிறோம்.
ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன் Share on WhatsApp
வாழ்வை வாழ இரு வழிகளே உண்டு. ஒன்று, எதுவும் அற்புதம் இல்லை என்பதுபோல். இன்னொன்று, எல்லாம் அற்புதம் என்பதுபோல்.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் Share on WhatsApp