Best Quotes on Passion

33 quotes 51 tags

Composition of quotes tagged under the topic "Passion".

கன்பூசியஸ் Tamil Picture Quote on workவேலை passionஆர்வம் happinessமகிழ்ச்சி lifeவாழ்க்கை
Download Desktop / Mobile Wallpaper

நீங்கள் விரும்பும் வேலையைத் தேர்ந்தெடுங்கள், பிறகு உங்கள் வாழ்வில் ஒரு நாள் கூட வேலை செய்ய வேண்டியதில்லை.

கன்பூசியஸ் Share on WhatsApp
ஸ்டீவ் ஹார்வி Tamil Picture Quote on dreamகனவு motivationalஊக்கம் lifeவாழ்க்கை passionஆர்வம்
Download Desktop / Mobile Wallpaper

உன் உள்ளே கனன்று எரியும் ஆர்வத்தை அலட்சியப்படுத்தாதே. உன் திறமையைக் கண்டறிய நேரம் ஒதுக்கு.

ஸ்டீவ் ஹார்வி Share on WhatsApp
ஆல்பர்ட் ஸ்விட்சர் Tamil Picture Quote on successவெற்றி failureதோல்வி passionஆர்வம் hopeநம்பிக்கை motivationalதன்னம்பிக்கை
Download Desktop / Mobile Wallpaper
Photo by Greg Willson

வெற்றி என்பது மகிழ்ச்சிக்கான திறவுகோல் அல்ல. மகிழ்ச்சியே வெற்றிக்காண சாவி. நீங்கள் செய்வதை நேசித்தால், வெற்றி பெறுவீர்கள்.

ஆல்பர்ட் ஸ்விட்சர் Share on WhatsApp
எலான் மஸ்க் Tamil Picture Quote on passionpassion happinesshappiness lifelife
Download Desktop / Mobile Wallpaper

மக்கள் தங்கள் ஆர்வத்தைப் பின்தொடர வேண்டும். அது அவர்களை வேறு எதையும் விட மகிழ்ச்சியாக்கும்.

எலான் மஸ்க் Share on WhatsApp
ராபின் வில்லியம்ஸ் Tamil Picture Quote on uniquenessதனித்துவம் individualityதனிநபர் passionஆர்வம்
Download Desktop / Mobile Wallpaper

உனக்குக் கிடைப்பது ஒரு பித்துப்பிடித்த சிறு பொறிதான். அதை நீ தொலைத்துவிடக் கூடாது.

ராபின் வில்லியம்ஸ் Share on WhatsApp
அந்தோனி ஜே. டி ஏஞ்சலோ Tamil Picture Quote on passionஆர்வம் learnகற்றல் growthவளர்ச்சி
Download Desktop / Mobile Wallpaper
Photo by Kelly Sikkema

கற்கும் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். அதை செய்தால், உங்கள் வளர்ச்சியை தடுக்க முடியாது.

அந்தோனி ஜே. டி ஏஞ்சலோ Share on WhatsApp
ஸ்டீபன் ஹாக்கிங் Tamil Picture Quote on priceவிலை physicsஇயற்பியல் passionஆர்வம்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Pass Horizon

பரிசுகளை வெல்லும் எண்ணத்துடன் இயற்பியல் ஆராய்ச்சியில் யாரும் இறங்குவதில்லை. யாரும் அதுவரை அறியாத ஒன்றைக் கண்டுபிடிக்கும்போது ஏற்படும் அளவற்ற ஆர்வத்தினாலேயே அதை செய்கின்றனர்.

ஸ்டீபன் ஹாக்கிங் Share on WhatsApp
புத்தர் Tamil Picture Quote on passionஆர்வம் effortமுயற்சி heartஇதயம் commitmentஉறுதி
Download Desktop / Mobile Wallpaper

எதைச் செய்தாலும், முழு மனதுடன் செய்.

புத்தர் Share on WhatsApp
ராய் டி. பென்னட் Tamil Picture Quote on passionஆர்வம் purposeநோக்கம் heartஇதயம் lifeவாழ்க்கை
Download Desktop / Mobile Wallpaper

கண்களைக் கவர்வதல்ல, உன் மனதை ஈர்ப்பதையே நாடு.

ராய் டி. பென்னட் Share on WhatsApp
கிரிஸ் ஜாமி Tamil Picture Quote on persistenceவிடாமுயற்சி patienceபொறுமை passionஆர்வம் disciplineஒழுக்கம்
Download Desktop / Mobile Wallpaper

விடாமுயற்சி. செம்மை. பொறுமை. வலிமை. உன் ஆர்வத்திற்கு முன்னுரிமை கொடு. அதுவே உன்னை மனநிறைவுடன் வாழ வைக்கும்.

கிரிஸ் ஜாமி Share on WhatsApp
லாரி பேஜ் Tamil Picture Quote on dreamகனவு passionபேரார்வம் motivationalதன்னம்பிக்கை
Download Desktop / Mobile Wallpaper
Photo by Zeesy Grossbaum

மிகப்பெரும் கனவுகளில் வெல்வது எளிது, காரணம், அதை செய்யமளவு அதீத ஆர்வம் அனைவருக்கும் இருப்பதில்லை.

லாரி பேஜ் Share on WhatsApp
செலஸ்டைன் சுவா Tamil Picture Quote on passionஆர்வம் successவெற்றி
Download Desktop / Mobile Wallpaper

நீங்கள் செய்வது உங்கள் நாட்டமல்ல எனில், இழப்பதற்கு உங்களிடம் எதுவுமில்லை.

செலஸ்டைன் சுவா Share on WhatsApp
ரோசா நூசெட் கேரி Tamil Picture Quote on passionஆர்வம் motivationஊக்கம் hard-workகடின உழைப்பு
Download Desktop / Mobile Wallpaper

ஆர்வத்துடன் செய், இல்லையேல் செய்யாதே.

ரோசா நூசெட் கேரி Share on WhatsApp
ரால்ப் மார்ஸ்டன் Tamil Picture Quote on purposeநோக்கம் passionஆர்வம் leadershipதலைமைத்துவம் lifeவாழ்க்கை
Download Desktop / Mobile Wallpaper

நோக்கத்துடனும் பேரார்வத்துடனும் வாழ்வதே பெருமைக்கு வழிவகுக்கும்.

ரால்ப் மார்ஸ்டன் Share on WhatsApp
யானி Tamil Picture Quote on passionஆர்வம் talentதிறமை creationபடைப்பு motivationஊக்கம்
Download Desktop / Mobile Wallpaper

உங்களுக்குத் தேவையெல்லாம் பேரார்வம். ஏதேனும் ஒன்றின்மீது பேரார்வம் கொண்டால், அத்திறமையை நீங்களே உருவாக்குவீர்கள்.

யானி Share on WhatsApp
நாவல் ரவிகாந்த் Tamil Picture Quote on successவெற்றி passionஆர்வம் motivationஊக்கம்
Download Desktop / Mobile Wallpaper

வெற்றி பெறுபவர்கள், ஏதாவது ஒன்றின் மீது அளவுகடந்த ஆர்வம் கொண்டவர்கள்.

நாவல் ரவிகாந்த் Share on WhatsApp
டொனால்டு டிரம்ப் Tamil Picture Quote on passionஆர்வம் achievementசாதனை
Download Desktop / Mobile Wallpaper
Photo by Eunice De Guzman

பேரார்வம் இல்லாமல், பெரிதாக யாரும் எதையும் இவ்வுலகில் சாதித்ததில்லை.

டொனால்டு டிரம்ப் Share on WhatsApp
ஓப்ரா வின்ஃப்ரே Tamil Picture Quote on passionபேரார்வம் energyஆற்றல் focusகவனம்
Download Desktop / Mobile Wallpaper

ஆர்வம் என்பது ஆற்றல். உன்னை உற்சாகப்படுத்தும் ஒன்றில் கவனம் செலுத்துவதன் மூலம் வரும் சக்தியை உணர்.

ஓப்ரா வின்ஃப்ரே Share on WhatsApp
டெனிஸ் வெயிட்லி Tamil Picture Quote on passionஆர்வம் careerதொழில் lifeவாழ்க்கை
Download Desktop / Mobile Wallpaper

உங்கள் ஓய்வூதியத்தைத் துரத்தாமல், உங்கள் ஆர்வத்தைத் துரத்துங்கள்.

டெனிஸ் வெயிட்லி Share on WhatsApp
டி. எச். லாரன்ஸ் Tamil Picture Quote on passionஆர்வம் communicationதொடர்பு lifeவாழ்க்கை wisdomஞானம்
Download Desktop / Mobile Wallpaper

சொல்ல ஏதுமில்லையெனில், அமைதியாய் இரு; உண்மையான ஆர்வம் உந்தும்போது, சொல்ல வேண்டியதைச் சொல், அதை அனலாய் சொல்.

டி. எச். லாரன்ஸ் Share on WhatsApp
டொனால்ட் குளோவர் Tamil Picture Quote on tryமுயற்சி endeavorபெரு முயற்சி passionஆர்வம்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Alejandra Quiroz

ஒரு முயற்சி உங்களை பதட்டமடைய்யச் செய்தால், அநேகமாக நீங்கள் அதை சரியாகத்தான் செய்கிறீர்கள்.

டொனால்ட் குளோவர் Share on WhatsApp
செலஸ்டைன் சுவா Tamil Picture Quote on lifeவாழ்க்கை happinessமகிழ்ச்சி passionஆர்வம் purposeநோக்கம்
Download Desktop / Mobile Wallpaper

நீ ஒவ்வொரு நாளையும் உற்சாகத்துடனும், ஆற்றலுடனும், ஆர்வத்துடனும் வாழவில்லை என்றால், உன் வாழ்க்கை நோக்கத்திற்கு உண்மையாக வாழவில்லை.

செலஸ்டைன் சுவா Share on WhatsApp
எல்லா ஃபிட்ஸ் ஜெரால்ட் Tamil Picture Quote on give-upகைவிடல் targetஇலக்கு faithநம்பிக்கை passionபேரார்வம்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Catt Liu

நீங்கள் நம்பும் ஒரு விடயத்திற்க்கான முயற்சியை எப்போதும் கைவிடாதீர்கள். உண்மையான நம்பிக்கையும், பற்றும் கொண்ட ஒரு இலக்கு தவறாக வாய்ப்பில்லை என கருதுகிறேன்.

எல்லா ஃபிட்ஸ் ஜெரால்ட் Share on WhatsApp
கமல் ரவிகாந்த் Tamil Picture Quote on authenticityஉண்மைத்தன்மை self-expressionசுய வெளிப்பாடு passionஆர்வம் inner-selfஉள்ளான சுய
Download Desktop / Mobile Wallpaper

உள்ளே இருந்து வரும்போது, அது உன்னின் ஒரு பகுதியாக இருக்கும்போது, அதை வாழ்வதையும், வெளிப்படுத்துவதையும் தவிர உனக்கு வேறு வழியில்லை.

கமல் ரவிகாந்த் Share on WhatsApp
காபர் மாட் Tamil Picture Quote on passionஆர்வம் addictionபோதை creationபடைப்பு consumptionநுகர்வு
Download Desktop / Mobile Wallpaper

ஆர்வம் உருவாக்கும், அடிமைத்தனம் அழிக்கும்.

காபர் மாட் Share on WhatsApp
ஸ்டீபன் கிங் Tamil Picture Quote on hard-workகடின உழைப்பு disciplineஒழுக்கம் talentதிறமை passionஆர்வம்
Download Desktop / Mobile Wallpaper

உனக்குத் திறமையிருந்தால், விரல்கள் ரத்தம் சிந்த, கண்கள் களைத்துப் போகும் வரை அதைச் செய்வாய்.

ஸ்டீபன் கிங் Share on WhatsApp
கஹ்லில் ஜிப்ரான் Tamil Picture Quote on passionpassion reasonreason lifelife mindmind
Download Desktop / Mobile Wallpaper

அறிவில் ஆழப்படு; ஆர்வத்தில் அசைந்திடு.

கஹ்லில் ஜிப்ரான் Share on WhatsApp
சைமன் சினெக் Tamil Picture Quote on hard-workகடின உழைப்பு passionபேராசை purposeநோக்கம் motivationஊக்கம்
Download Desktop / Mobile Wallpaper

நாம் விரும்பாத ஒன்றுக்காகக் கடினமாக உழைப்பது மன அழுத்தம்; நாம் நேசிப்பதற்குக் கடினமாக உழைப்பது ஆர்வம்.

சைமன் சினெக் Share on WhatsApp
நிகோலஸ் சாம்ஃபோர்ட் Tamil Picture Quote on passionஆர்வம் lifeவாழ்க்கை wisdomஞானம் inspirationஉத்வேகம்
Download Desktop / Mobile Wallpaper

மனிதனை வாழ வைப்பது ஆர்வம்; ஞானம் ஒருவரை நிலைக்க மட்டுமே செய்யும்.

நிகோலஸ் சாம்ஃபோர்ட் Share on WhatsApp
பெட்டி வைட் Tamil Picture Quote on passionஆர்வம் lifeவாழ்க்கை happinessமகிழ்ச்சி
Download Desktop / Mobile Wallpaper

ஒவ்வொருவருக்கும் ஒரு ஆர்வம் தேவை. அதுவே வாழ்க்கையை சுவாரஸ்யமாக்குகிறது.

பெட்டி வைட் Share on WhatsApp
பாப்லோ நெருடா Tamil Picture Quote on loveகாதல் embraceதழுவுதல் simplicityஎளிமை passionஆர்வம்
Download Desktop / Mobile Wallpaper

எப்படி, எப்போது, எங்கிருந்து என அறியாமல் உன்னைக் காதலிக்கிறேன். எளிமையாக, சிக்கல்களோ பெருமையோ இன்றி உன்னைக் காதலிக்கிறேன்.

பாப்லோ நெருடா Share on WhatsApp
குர்பக்ஷ் சஹால் Tamil Picture Quote on passionஆர்வம் excellenceசிறப்பு work-ethicவேலை நெறிமுறை
Download Desktop / Mobile Wallpaper

நீ விரும்பும் ஒன்றைக் கண்டுபிடி; அதை மற்றவர்களை விடச் சிறப்பாகச் செய்.

குர்பக்ஷ் சஹால் Share on WhatsApp
டோனி ஃபேடல் Tamil Picture Quote on passionஆர்வம் workவேலை motivationஊக்கம் happinessமகிழ்ச்சி
Download Desktop / Mobile Wallpaper

நீங்கள் செய்யும் செயலை நீங்கள் நேசிக்கவில்லை என்றால், அதில் நீங்கள் சிறந்து விளங்க முடியாது. காலையில் எழுந்திருக்க நீங்கள் உற்சாகமாக இருக்க வேண்டும்.

டோனி ஃபேடல் Share on WhatsApp

Get your daily dose of inspiration

Get daily quotes on WhatsApp or Telegram — free, no spam.

No spam. Unsubscribe anytime.