Best Quotes on Satisfaction

5 quotes 10 tags

Composition of quotes tagged under the topic "Satisfaction".

பாப் மார்லி Tamil Picture Quote on lifeவாழ்க்கை self-reflectionதன்னாய்வு happinessமகிழ்ச்சி satisfactionதிருப்தி
Download Desktop / Mobile Wallpaper

கண்களைத் திறந்து உன்னுள் பார். நீ வாழும் வாழ்வில் திருப்தி உள்ளதா?

பாப் மார்லி Share on WhatsApp
மாக்சிம் லாகேஸ் Tamil Picture Quote on satisfactionதிருப்தி meaningஅர்த்தம் hard-workகடின உழைப்பு
Download Desktop / Mobile Wallpaper

கடினமானதும் அர்த்தமுள்ளதுமானவை, எளிதானதும் அர்த்தமற்றதுமானவற்றை விட, எப்பொழுதும் அதிக திருப்தியைத் தரும்.

மாக்சிம் லாகேஸ் Share on WhatsApp
அன்னே ஃபிராங்க் Tamil Picture Quote on workவேலை satisfactionதிருப்தி lazinessசோம்பல்
Download Desktop / Mobile Wallpaper

சோம்பல் கவர்ச்சியாகத் தோன்றலாம், ஆனால் உழைப்பு திருப்தியைத் தரும்.

அன்னே ஃபிராங்க் Share on WhatsApp
ஸ்டீவ் ஜாப்ஸ் Tamil Picture Quote on workவேலை lifeவாழ்க்கை satisfactionதிருப்தி successவெற்றி
Download Desktop / Mobile Wallpaper

உங்கள் பணி உங்கள் வாழ்வின் பெரும் பகுதியை நிரப்பப் போகிறது. நீங்கள் சிறந்ததாக நம்பும் வேலையைச் செய்வதே, உண்மையான திருப்தியை அடைய ஒரே வழி.

ஸ்டீவ் ஜாப்ஸ் Share on WhatsApp
ஜார்ஜ் லோரிமர் Tamil Picture Quote on determinationதீர்மானம் satisfactionதிருப்தி hard-workகடின உழைப்பு successவெற்றி
Download Desktop / Mobile Wallpaper

திருப்தியுடன் படுக்கைக்குச் செல்ல வேண்டுமானால், ஒவ்வொரு காலையும் உறுதியுடன் எழ வேண்டும்.

ஜார்ஜ் லோரிமர் Share on WhatsApp

Get your daily dose of inspiration

Get daily quotes on WhatsApp or Telegram — free, no spam.

No spam. Unsubscribe anytime.