நாம் நம்மை கைவிட்டு விடக்கூடாது, பிரச்சனைகள் நம்மைத் தோற்கடிக்க அனுமதிக்கக்கூடாது.
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் Share on WhatsAppDaily Tamil puzzle
நான் மிகப்பெரிய அறிவாளி அல்ல, ஆனால் எனது சவால்களுடன் சற்று நீண்ட நேரம் போராடக்கூடியவன்.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் Share on WhatsApp
பள்ளித் தேர்வுகள் வெறும் நினைவாற்றல் சோதனைகளே, நிஜ உலகில் ஒரு சிக்கலைத் தீர்க்க புத்தகங்களை நாடுவதை யாரும் தடுக்கப் போவதில்லை.
அமித் கலந்த்ரி Share on WhatsApp
எல்லாரையும் போல நீங்களும் பிரச்சனைகளைத் தவிர்க்கத்தான் போகிறீர்கள் என்றால் இந்தப் பூமியில் நீங்கள் இருந்து என்ன பயன்?
அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர் Share on WhatsApp
விரக்தியடையாமல், நாம் சிலவற்றை சுயமாகசெய்ய முடியும் என்பதை அறிந்து கொள்ளவே முடியாது. நாம் பிரச்சினைகள் மூலமாகவே வளர்கிறோம்.
புரூஸ் லீ Share on WhatsApp
உங்களைப் பற்றிய பிறரது எண்ணம் அவர்களின் பிரச்சனை உங்களுடையது அல்ல.
ஜீன்-பால் சார்த்ரே Share on WhatsApp
சரியான நபர்கள் ஒன்று சேரும்போது, பிரச்சனைகள் வாய்ப்புக்களாக மாறுகிறது.
ராபர்ட் ரெட்ஃபோர்ட் Share on WhatsApp
பிரச்சனைகள் செயலை நிறுத்துவதற்கான அறிகுறிகள் அல்ல அவை சரியான திசைக்கான வழிகாட்டிகள்.
ராபர்ட் ஷுல்லர் Share on WhatsApp
பிரச்சினைகளுக்காக போராடுவதை விட முடிவுகளை நோக்கி கவனம் செலுத்துவதே சிறந்தது.
தெரியவில்லை Share on WhatsApp
நம்பிக்கை கொண்டவர்கள் ஒவ்வொரு பிரச்சனையிலும் வாய்ப்பையே காண்கிறார்கள், இல்லாதவர்கள் ஒவ்வொரு வாய்ப்பிலும் பிரச்சனைகளையே காண்கின்றனர்.
வின்ஸ்டன் சர்ச்சில் Share on WhatsApp