Best Quotes on Time

Composition of quotes tagged under the topic "Time".

அலெக்சாண்டர் கிரகாம் பெல் Tamil Picture Quote on doorகதவு journeyபயணம் timeநேரம்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Ronald Cuyan

ஒரு கதவு மூடப்படும்போது இன்னொரு கதவு திறக்கிறது. ஆனால் பல நேரங்களில் நாம் மூடிய கதவின் நினைவிலேயே இருப்பதால், திறந்த கதவுகள் நம் கண்களுக்கு புலப்படுவதில்லை.

அலெக்சாண்டர் கிரகாம் பெல் Share on WhatsApp
அகஸ்டே ரோடின் Tamil Picture Quote on timeநேரம் experienceஅனுபவம் learnகற்றல்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Sonja Langford

பெரும் அனுபத்தை சரியாக பயன்படுத்துவீர்கள் என்றால் எதுவுமே நேரவிரயம் இல்லை.

அகஸ்டே ரோடின் Share on WhatsApp
பராக் ஒபாமா Tamil Picture Quote on timeநேரம் waitகாத்திருத்தல் changeமாற்றம் motivationalதன்னம்பிக்கை
Download Desktop / Mobile Wallpaper
Photo by Nathan Dumlao

குறிப்பிட்ட நேரத்திற்காகவோ அல்லது மனிதருக்காகவோ காத்திருந்தால் மாற்றம் வராது, நாம் நமக்காக தான் காத்திருக்கிறோம், நாம்தான் அந்த மாற்றம்!

பராக் ஒபாமா Share on WhatsApp
பெஞ்சமின் பிராங்க்ளின் Tamil Picture Quote on timeநேரம் delayதாமதம்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Alexandar Todov

நீங்கள் தாமதிக்கலாம், ஆனால் காலம் தாமதிக்காது.

பெஞ்சமின் பிராங்க்ளின் Share on WhatsApp
பிளேஸ் பாஸ்கல் Tamil Picture Quote on briefசுருக்கம் timeநேரம்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Veri Ivanova

இந்த கடிதத்தை நான் சற்று நீளமாக எழுதுகிறேன், ஏனெனில் இதை சுருக்கமாக எழுத எனக்கு நேரமில்லை.

பிளேஸ் பாஸ்கல் Share on WhatsApp
புரூஸ் லீ Tamil Picture Quote on lifeவாழ்க்கை timeநேரம்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Jamie Whiffen

நீங்கள் உண்மையிலேயே வாழ்க்கையை விரும்புகிறீர்களெனில் நேரத்தை வீணாக்காதீர்கள். நேரங்களால் உருவானதே வாழ்க்கை!

புரூஸ் லீ Share on WhatsApp
புத்தர் Tamil Picture Quote on timeநேரம் problemபிரச்சனை
Download Desktop / Mobile Wallpaper
Photo by Ann Danilina

நமக்கு இன்னமும் நேரம் இருக்கின்றது என்று நினைப்பதில் தான் பிரச்சினையே தொடங்குகிறது.

புத்தர் Share on WhatsApp
கார்ல் சாண்ட்பர்க் Tamil Picture Quote on timeநேரம் lifeவாழ்க்கை moneyபணம் spendingசெலவு
Download Desktop / Mobile Wallpaper
Photo by Vitaly Taranov

நேரம் உங்கள் வாழ்க்கையின் பணம். அதுதான் உங்களிடம் இருக்கும் ஒரே பணம், அதை எப்படி செலவழிப்பதென்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். நீங்கள் எச்சரிக்கையாக இல்லையென்றால் பிறர் அதை செலவழித்துவிடுவார்கள்.

கார்ல் சாண்ட்பர்க் Share on WhatsApp
சார்லஸ் பக்ஸ்டன் Tamil Picture Quote on timeநேரம் doசெய்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Kelly Sikkema

நீங்கள் செய்யாமல் இருக்கும்வரை உங்களுக்கு நேரம் பத்தவே பத்தாது!

சார்லஸ் பக்ஸ்டன் Share on WhatsApp
சீன பழமொழி Tamil Picture Quote on treeமரம் timeநேரம் motivationalதன்னம்பிக்கை
Download Desktop / Mobile Wallpaper
Photo by Raining Huang

ஒரு மரத்தை நட்டிருக்க சிறந்த நேரம் 20 வருடத்திற்க்கு முன்பு. அதன் பிறகு இப்பொழுது.

சீன பழமொழி Share on WhatsApp
கன்பூசியஸ் Tamil Picture Quote on timeநேரம் targetஇலக்கு priorityமுன்னுரிமை
Download Desktop / Mobile Wallpaper
Photo by Jens Lelie

ஒரே நேரத்தில் இரண்டு முயல்களை துரத்தினால் இரண்டுமே தப்பிவிடும்!

கன்பூசியஸ் Share on WhatsApp
எலான் மஸ்க் Tamil Picture Quote on questionகேள்வி spendingசெலவு timeநேரம்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Jason Mitrione

உங்களிடம் நீங்கள் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டிய கேள்வி, "நீங்கள் சரியானவற்றுக்கு உங்கள் நேரத்தை செலவிடுகிறீர்களா என்பதே", ஏனெனில், உங்களிடம் இருப்பது நேரம் ஒன்றுதான்.

எலான் மஸ்க் Share on WhatsApp
ஜார்ஜ் எஸ் பாட்டன் Tamil Picture Quote on timeநேரம் chanceவாய்ப்பு opportunityதருணம்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Kevin Ku

சரியான தருணத்திற்காக காத்திருக்காதீர்கள், கிடைக்கின்ற தருணத்தை சரியாக பயன்படுத்த கற்றுக் கொள்ளுங்கள்!

ஜார்ஜ் எஸ் பாட்டன் Share on WhatsApp
கிரெக் ஆண்டர்சன் Tamil Picture Quote on attemptமுயற்சி wonderஅதிசயம் timeநேரம் motivationalதன்னம்பிக்கை
Download Desktop / Mobile Wallpaper
Photo by Jiyeon Park

முயற்சியை கைவிடாதீர்கள். நீங்கள் அதிசயத்தை நிகழ்த்தப்போகும் தருணம் இதுவாக இருக்கலாம்.

கிரெக் ஆண்டர்சன் Share on WhatsApp
ஹென்றி ஃபோர்டு Tamil Picture Quote on timeநேரம் failureதோல்வி
Download Desktop / Mobile Wallpaper
Photo by Unseen Studio

இழந்த இடத்தைப் பிடித்துக் கொள்ளலாம், ஆனால் இழந்தக் காலத்தை ஒருப்போதும் பிடிக்க முடியாது.

ஹென்றி ஃபோர்டு Share on WhatsApp
ஜீன் டி லா ஃபோன்டைன் Tamil Picture Quote on timeநேரம் featherசிறகு sorrowதுக்கம்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Aaron Burden

காலத்தின் சிறகுகளில் சோகங்கள் பறந்து போகும்.

ஜீன் டி லா ஃபோன்டைன் Share on WhatsApp
ஜீன் டி லா ஃபோன்டைன் Tamil Picture Quote on sadnessசோகம் timeநேரம்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Tolga Ulkan

சோகம், காலத்தின் சிறகுகளில் பறந்து போகும்.

ஜீன் டி லா ஃபோன்டைன் Share on WhatsApp
காமராசர் Tamil Picture Quote on timeநேரம்
Download Desktop / Mobile Wallpaper
Photo by insung yoon

நேரம் தவறாமை எனும் கருவியை உபயோகிப்பவன், எப்போதுமே கதாநாயகன்தான்.

காமராசர் Share on WhatsApp
கரேன் கார்டன் Tamil Picture Quote on marriageதிருமணம் investmentமுதலீடு timeநேரம் energyஆற்றல் emotionஉணர்ச்சி
Download Desktop / Mobile Wallpaper
Photo by Ales Krivec

திருமணம் நேரம், ஆற்றல், உணர்ச்சி ஆகியவற்றின் மிகப்பெரிய முதலீடு. அதை பாதுகாத்து உங்களது பங்களிப்பை தொடருங்கள்.

கரேன் கார்டன் Share on WhatsApp
முகம்மது அலி Tamil Picture Quote on lifeவாழ்க்கை ageவயது hateவெறுப்பு timeநேரம்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Veri Ivanova

வாழ்க்கை மிகவும் குறுகியது. விரைவில் முதுமை அடைந்து விடுவோம். மற்றவர்களை வெறுப்பதிலேயே நேரத்தை வீணடிக்காதீர்கள்.

முகம்மது அலி Share on WhatsApp
ராபர்ட் டி நீரோ Tamil Picture Quote on timeநேரம் waitகாத்திருத்தல்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Antonio Gabola

நேரம் போய்க்கொண்டேதான் இருக்கும். எனவே நீ செய்யவேண்டியதை செய். அதுவும் இப்போதே செய். காத்திருக்காதே.

ராபர்ட் டி நீரோ Share on WhatsApp
ஸ்டீவ் ஜாப்ஸ் Tamil Picture Quote on timeநேரம் lifeவாழ்க்கை
Download Desktop / Mobile Wallpaper
Photo by Sebastian Staines

உங்கள் நேரம் வரையரைக்குட்பட்டது, பிறருக்காக வாழ்ந்து அதை வீணாக்காதீர்கள்.

ஸ்டீவ் ஜாப்ஸ் Share on WhatsApp
தெரியவில்லை Tamil Picture Quote on clockகடிகாரம் timeநேரம் doubtசந்தேகம்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Mark Timberlake

ஒரு கடிகாரம் கொண்டோனுக்கு சரியான நேரம் தெரியும். இரு கடிகாரம் கொண்டோனுக்கு எப்போதுமே சந்தேகம் தான்.

தெரியவில்லை Share on WhatsApp
தெரியவில்லை Tamil Picture Quote on raceஇனம் timeநேரம்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Issy Bailey

ஓட்டப் பந்தயத்திற்கு ஆயத்தமாக நிற்பவர்களிலே எவனாவது “இது நல்ல காலந்தானா!” என்று சிந்திப்பானா? பந்தயத்தொடக்கத்திற்கான மணியொலி எப்போது காதில் விழும் என்றல்லவா காத்திருப்பான்?

தெரியவில்லை Share on WhatsApp
வில்லியம் மேக்பீஸ் தாக்கரே Tamil Picture Quote on timeநேரம் thinkerசிந்தனையாளர் thoughtசிந்தனை
Download Desktop / Mobile Wallpaper
Photo by Magnus Lunay

நேரப்படி வேலையைச் செய்கிறவர்கள், முறையான சிந்தனை வளத்தைப் பெற்றவர்கள்.

வில்லியம் மேக்பீஸ் தாக்கரே Share on WhatsApp
Roy T. Bennett Tamil Picture Quote on happinessமகிழ்ச்சி timeநேரம் mindfulnessநினைவாற்றல்
Download Desktop / Mobile Wallpaper
Photo by

மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால், கடந்த காலத்தில் மூழ்காதே, எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படாதே, நிகழ்காலத்தில் முழுமையாக வாழ்வதில் கவனம் செலுத்து.

Roy T. Bennett Share on WhatsApp

Get your daily dose of inspiration

One beautiful quote delivered to your inbox every morning. Free forever.

No spam. Unsubscribe anytime.