Best Quotes on Appreciation

9 quotes 20 tags

Composition of quotes tagged under the topic "Appreciation".

ஓஷோ Tamil Picture Quote on loveஅன்பு appreciationபாராட்டு non-attachmentபற்றற்ற தன்மை freedomசுதந்திரம்
Download Desktop / Mobile Wallpaper
Photo by Azrul Aziz

நீங்கள் ஒரு பூவை நேசித்தால், அதை பறிக்க வேண்டாம், ஏனெனில் நீங்கள் அதை பறித்தால், அது இறந்துவிடும், உங்களுக்கு அதன் மீதான ஆசையும் முடிந்துவிடும். எனவே நீங்கள் ஒரு பூவை நேசித்தால், அதை அப்படியே விட்டுவிடுங்கள். அன்பு என்பது உடைமையாக்கிகொள்வது பற்றியது அல்ல, அன்பு என்பது அப்படியே ஏற்றுக்கொள்வது.

ஓஷோ Share on WhatsApp
ராய் டி. பென்னட் Tamil Picture Quote on gratitudeநன்றியுணர்வு happinessமகிழ்ச்சி lifeவாழ்க்கை appreciationபாராட்டு
Download Desktop / Mobile Wallpaper

உன்னிடம் உள்ளதற்கு இப்பொழுதே நன்றியுடன் இரு, எதையும் சாதாரணமாகக் கருதாதே.

ராய் டி. பென்னட் Share on WhatsApp
கில்பர்ட் செஸ்டர்டன் Tamil Picture Quote on loveஅன்பு gratitudeநன்றி appreciationபாராட்டு
Download Desktop / Mobile Wallpaper

எந்த ஒன்றையும் அழிந்து போகக்கூடும் என உணரும்போதுதான், அதன் மீதான அன்பு வளரும்.

கில்பர்ட் செஸ்டர்டன் Share on WhatsApp
சுவாமி விவேகானந்தர் Tamil Picture Quote on seedவிதை harvestஅறுவடை fateவிதி appreciationபாராட்டு
Download Desktop / Mobile Wallpaper
Photo by 许 婷婷

எதை விதைத்தோமோ அதைத்தான் அறுவடை செய்கிறோம். நமது விதியை நாமே வகுத்துக்கொள்கிறோம். எனவே, யாரையும் தூற்றுவதற்கும் ஒருவருமில்லை; பாராட்டுவதற்கும் ஒருவருமில்லை. காற்று வீசியபடி இருக்கிறது. பாய்மரங்களை விரித்துக் காற்றை பயன்படுத்திக்கொள்ளும் கப்பல்கள் தங்கள் வழியே முன்னேறிச் செல்கின்றன. ஆனால் பாய்களை சுருட்டி வைத்துள்ள கப்பல்கள் காற்றை ஏற்றுப் பயன் பெறுவதில்லை. இது காற்றினுடைய குற்றமாகுமா?

சுவாமி விவேகானந்தர் Share on WhatsApp
வாலி Tamil Picture Quote on hookகொக்கி teakதேக்கு appreciationபாராட்டு motivationalதன்னம்பிக்கை
Download Desktop / Mobile Wallpaper
Photo by Benjamin Davies

ஊக்குவிக்க ஆளிருந்தால் ஊக்கு விற்கும் ஆள் கூடத் தேக்கு விற்பான்!

வாலி Share on WhatsApp
செலஸ்டைன் சுவா Tamil Picture Quote on self-worthசுய மதிப்பு appreciationபாராட்டு valueமதிப்பு
Download Desktop / Mobile Wallpaper

நீங்கள் மதிக்கப்படவில்லை, போற்றப்படவில்லை என உணர்ந்தால், நீங்கள் மதிக்கப்பட்டு, போற்றப்படும் இடங்களுக்கு உங்கள் கவனத்தைத் திருப்புங்கள்.

செலஸ்டைன் சுவா Share on WhatsApp
சார்லஸ் டிக்கன்ஸ் Tamil Picture Quote on travelபயணம் homeவீடு appreciationபாராட்டு lifeவாழ்க்கை
Download Desktop / Mobile Wallpaper

ஒவ்வொரு பயணிக்கும் ஒரு வீடு உண்டு, அவன் அலைந்து திரிவதால் அதைப் பாராட்டுவதைக் கற்றுக்கொள்கிறான்.

சார்லஸ் டிக்கன்ஸ் Share on WhatsApp
டாக்டர் சியூஸ் Tamil Picture Quote on valueமதிப்பு memoryநினைவு appreciationபாராட்டு lossஇழப்பு
Download Desktop / Mobile Wallpaper

சில சமயங்களில், ஒரு பொருளின் மதிப்பை நீ அறியமாட்டாய், அது நினைவாக மாறும் வரை.

டாக்டர் சியூஸ் Share on WhatsApp
ஓஷோ Tamil Picture Quote on loveஅன்பு appreciationபாராட்டு relationshipஉறவு
Download Desktop / Mobile Wallpaper

அன்பு என்பது உடைமையல்ல. அன்பு என்பது போற்றுதல்.

ஓஷோ Share on WhatsApp

Get your daily dose of inspiration

Get daily quotes on WhatsApp or Telegram — free, no spam.

No spam. Unsubscribe anytime.