Share

Best Tamil Quotes on Talent

திறமை என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தமிழ் பொன்மொழிகள் பட்டியல்.

பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட் TamilPicture Quote on peace sailor talent
Download Desktop / Mobile Wallpaper
Photo by Hansjörg Keller

அமைதியான கடல் திறமையான மாலுமிகளை உருவாக்குவதில்லை!

பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட்
லாவோ சூ TamilPicture Quote on peace talent investment
Download Desktop / Mobile Wallpaper
Photo by Tierra Mallorca

அமைதியே எல்லா திறமைகளுக்கும் மூலதனம்!

லாவோ சூ
முகம்மது அலி TamilPicture Quote on exercise dream vision talent attitude
Download Desktop / Mobile Wallpaper
Photo by ian dooley

வீரர்கள் வெறும் உடற்பயிற்சி கூடங்களில் உருவாவதில்லை. அவர்களுக்கு ஆழ்மனதில் ஒரு கனவு, ஒரு தொலைநோக்கு, ஒரு விருப்பம் இருக்க வேண்டும். அவர்களுக்கு திறமையும் முக்கியம் மனோதிடமும் முக்கியம். ஆனால் திறமையைவிட மனோ திடமே அதிமுக்கியம்.

முகம்மது அலி
ரால்ப் வால்டோ எமர்சன் TamilPicture Quote on talent poor investment
Download Desktop / Mobile Wallpaper
Photo by Annie Spratt
ராபர்ட் டி நீரோ TamilPicture Quote on sadness talent life
Download Desktop / Mobile Wallpaper
Photo by Mohamed Nohassi

வாழ்வின் மிகப்பெரும் சோகம் திறமையை வீணாக்குவது.

ராபர்ட் டி நீரோ
ஸ்டீபன் ஹாக்கிங் TamilPicture Quote on change talent knowledge
Download Desktop / Mobile Wallpaper
Photo by Suzanne D. Williams

மாற்றத்திற்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளும் திறமே அறிவு.

ஸ்டீபன் ஹாக்கிங்
டிம் நோட்கே TamilPicture Quote on talent hard work victory
Download Desktop / Mobile Wallpaper
Photo by Gio Bartlett

திறமை கடினமாக உழைக்காதபோது, கடின உழைப்பு திறமையை வெல்கிறது.

டிம் நோட்கே
நார்மன் ரால்ப் அகஸ்டின் TamilPicture Quote on talent motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by NEOM

தன்னம்பிக்கை எப்போதும் திறமையை வெல்லும்.

நார்மன் ரால்ப் அகஸ்டின்
ஸ்டீபன் கிங் TamilPicture Quote on salt talent victory perseverance motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Ronan Furuta

திறமை உப்பைவிட மலிவானது, ஆனால் திறமையானவர்களிடமிருந்து வேற்றியாளர்களை பிரிப்பது கடினமான உழைப்பு மட்டுமே.

ஸ்டீபன் கிங்
ஜான் டபிள்யூ. கார்ட்னர் TamilPicture Quote on power talent motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Karsten Würth

உண்மையான மகிழ்ச்சி என்பது ஒருவரின் ஆற்றல் மற்றும் திறமைகளை முழுமையாகப் பயன்படுத்தும் வாய்ப்பே.

ஜான் டபிள்யூ. கார்ட்னர்
லியோ புஸ்காக்லியா TamilPicture Quote on talent god gift motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by freestocks

உங்கள் திறமை உங்களுக்கு கடவுள் கொடுத்த வரம். அதைக் கொண்டு நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதுவே கடவுளுக்கு நீங்கள் கொடுக்கும் பரிசு.

லியோ புஸ்காக்லியா
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் TamilPicture Quote on talent adversity motivational
Download Desktop / Mobile Wallpaper
Photo by Tetiana SHYSHKINA

சிக்கல்களை எதிர்கொள்ளும் போது கூடவே பல திறமைகளும் வெளிப்படுகின்றன.

ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்