முதல் வெற்றிக்குப் பிறகு ஓய்வெடுக்காதீர்கள், அதற்கு பிறகு நீங்கள் தோற்றால், உங்கள் முதல் வெற்றி அதிர்ஷ்டத்தால் வந்தது என்று சொல்ல நிறைய உதடுகள் காத்திருக்கின்றன.
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் Share on WhatsApp
வெற்றி என்பது மகிழ்ச்சிக்கான திறவுகோல் அல்ல. மகிழ்ச்சியே வெற்றிக்காண சாவி. நீங்கள் செய்வதை நேசித்தால், வெற்றி பெறுவீர்கள்.
ஆல்பர்ட் ஸ்விட்சர் Share on WhatsApp
எப்போதாவது முயற்சித்து தோல்வியடைந்திருக்கிறீர்களா? பரவாயில்லை, மறுபடியும் முயற்சியுங்கள், மறுபடியும் தோல்வியடையுங்கள், இன்னும் சிறப்பாக.
சாமுவேல் பெக்கெட் Share on WhatsApp
தயாராவதற்கு தோல்வியடையும் போது, தோல்வியடைய தயாராகிவிடுகிறாய்!
பெஞ்சமின் பிராங்க்ளின் Share on WhatsApp
வெற்றிக் கதைகளைப் படிக்காதீர்கள், வெற்றியை பற்றி உங்களால் அறிய மட்டுமே முடியும். தோல்விக் கதைகளைப் படியுங்கள், வெற்றியைப் பெற சில வழிகளையும் காணமுடியும்.
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் Share on WhatsApp
நீங்கள் சிலரை வெல்லலாம், சிலரிடம் தோற்கலாம். ஆனாலும் தொடர்ந்து செல்லுங்கள், உங்களுக்கு நீங்களே சவாலாயிருங்கள், நீங்கள் ஒரு சிறந்த மனிதனாக, நல்ல தனி மனிதனாக, சிறந்த போராளியாக ஆகிவிடுவீர்கள்.
கோனார் மெக்ரிகோர் Share on WhatsApp
வெற்றியாளர்கள் தோல்விக்கு அஞ்சுவதில்லை. தோற்பவர்களே அஞ்சுகிறார்கள். தோல்வி என்பது வெற்றியின் ஒரு அங்கம். தோல்வியைத் தவிர்ப்பவர்கள், வெற்றியையும் தவிர்க்கிறார்கள்.
ராபர்ட் கியோசாகி Share on WhatsApp
உங்கள் சுயமரியாதையைக் காக்க, தோற்கப்போகும் ஒன்றில் வெற்றி பெறுவதைவிட, வெற்றிபெறப்போகும் ஒன்றில் தோற்பதே மேலானது.
வில்லியம் ஜே. எச். போட்கர் Share on WhatsApp
தோல்வியை ஒரு பாடமாகக் கொண்டால், செயல்கள் மேன்மையுறும். தோல்வியை முடிவாகக் கொண்டால், எதுவும் நிறைவேறாது.
ஜாக் புட்சர் Share on WhatsApp
நீங்கள் செய்தவற்றை மேலும் சிறப்பாக செய்வதற்கான ஒரே வாய்ப்பு, தோல்வி மட்டுமே!
ஹென்றி ஃபோர்டு Share on WhatsApp
தோல்விக்கு இரண்டு காரணம், ஓன்று யோசிக்காமல் செய்வது, இரண்டு யோசித்த பின்னும் செய்யாமல் இருப்பது.
ஜான் வுட்டன் Share on WhatsApp
சிந்திக்கத் தெரிந்தவனுக்கு ஆலோசனை தேவை இல்லை, துன்பங்களை சந்திக்கத் தெரிந்தவனுக்கு வாழ்க்கையில் தோல்வியே இல்லை.
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் Share on WhatsApp
பெரும்பாலானோர் வாழ்வில் தோற்பது, உயரிய இலக்கை வைத்துத் தவறுவதாலல்ல, தாழ்ந்த இலக்கை வைத்து அதை அடைவதாலேயே.
லெஸ் பிரவுன் Share on WhatsApp
தோல்வியை ஒப்புக்கொள்ளத் தயங்காதே, தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கின்றன.
லெனின் Share on WhatsApp
தோல்வி ஏற்றுக் கொள்ளத்தக்கது, எல்லோரும் ஏதோ ஒன்றில் தோற்கிறார்கள். ஆனால் முயற்சியின்மையை மட்டும் ஏற்றுக் கொள்ளவே முடியாது.
மைக்கேல் ஜோர்டன் Share on WhatsApp
தோல்வியின் ஆபத்திற்கு நீங்கள் கொடுக்கும் விலை, முயற்சினையின்மையின் துயரத்தைவிட குறைவானதாகவே இருக்கும்.
ராபின் ஷர்மா Share on WhatsApp
கனவு காண்பவர்கள் அனைவருமே தோற்பதில்லை, கனவு மட்டுமே காண்பவர்கள் தோற்கிறார்கள்.
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் Share on WhatsApp
தோல்வி உன்னை துரத்துகிறது என்றால் வெற்றியை நீ நெருங்குகிறாய் என்று பொருள்!
நெப்போலியன் பொனபார்ட் Share on WhatsApp
தோல்வி என்பது வெற்றிக்கு எதிரானதல்ல, அதுவும் வெற்றியின் ஒரு பகுதியே!
அரியானா ஹஃபிங்டன் Share on WhatsApp
வாழ்க்கையின் மகத்துவம் தோற்காமலேயே இருப்பதில் இல்லை, தோற்கும் ஒவ்வொரு முறையும் திரும்ப எழுவதில்தான் உள்ளது.
நெல்சன் மண்டேலா Share on WhatsApp
வாழ்வதின் மிகப் பெரிய மகிமை ஒருபோதும் வீழாமல் இருப்பதில் இல்லை, ஒவ்வொரு முறை விழும்போதும் எழுவதில்தான்.
நெல்சன் மண்டேலா Share on WhatsApp
ஒன்றும் செய்யாமல் வெற்றி பெறுவதை விட பெரிதாக ஒன்றை செய்து தோல்வியடைவதையே விரும்புகிறேன்.
ராபர்ட் ஷுல்லர் Share on WhatsApp
நிலவுக்கு குறி வையுங்கள், ஒருவேளை நீங்கள் தோற்றாலும் நட்சத்திரங்களில் கால் பதிப்பீர்கள்.
நார்மன் வின்சென்ட் பீலே Share on WhatsApp
வெற்றி பெற வேண்டும் என்ற உறுதி எனக்கு வலுவாக இருந்தால் தோல்வி என்னை ஒருபோதும் வெல்ல முடியாது.
ஓக் மண்டினோ Share on WhatsApp
உங்கள் தோல்விகள் உங்களை வரையறுக்க அனுமதிக்க முடியாது. உங்கள் தோல்விகள் உங்களுக்கு கற்பிக்க அனுமதிக்க வேண்டும்.
பராக் ஒபாமா Share on WhatsApp
ஒரு மகாராணியப் போல சிந்தியுங்கள். ஒரு மகாராணி தோல்வியைக் கண்டு அஞ்சுவதில்லை. தோல்வி என்பது வெற்றியின் மற்றொரு படி.
ஓப்ரா வின்ஃப்ரே Share on WhatsApp
உங்களால் முடியாது என்று நீங்கள் நினைக்கும் ஒன்றைச் செய்யுங்கள். தோல்வியுறுங்கள். மீண்டும் முயலுங்கள். இரண்டாவது முறை இன்னும் சிறப்பாகச் செய்யுங்கள். பெரிதாக அடிபடாதவர்கள் பெரும் சிகரங்களில் ஏறாதவர்களே. இது உங்கள் தருணம். அதை சொந்தமாக்கி கொள்ளுங்கள்.
ஓப்ரா வின்ஃப்ரே Share on WhatsApp
இவ்வுலகில் மகிழ்ச்சியற்றவர்களாகவும், தோல்வியுற்றவர்களாகவும் இருப்பவர்கள் அனைவரும், ஒவ்வொரு செயலை செய்யும்போதும் "பிறர் என்ன நினைப்பார்கள்" என எண்ணக்கூடியவர்களே.
ஆஸ்கர் வைல்ட் Share on WhatsApp
வெற்றி இறுதியுமல்ல, தோல்வி முடிவுமல்ல. தொடர்வதன் துணிவே பெரிது.
வின்ஸ்டன் சர்ச்சில்
நீங்கள் விரும்பும் எந்த நேரத்திலும், புதியதாய் தொடங்கலாம். ஏனெனில், நாம் 'தோல்வி' என அழைப்பது, வீழ்வதல்ல, வீழ்ந்தே கிடப்பதுதான்.
மேரி பிக்போர்ட் Share on WhatsApp
இங்கு தோல்வி மிக அதிகமாக மதிப்பிடப்படுகிறது, ஆனால் தோல்வி என்பது பகுத்தறிவுக்கு ஒவ்வாத ஒரு கட்டுக்கதை.
பீட்டர் தியேல் Share on WhatsApp
முடிவெடுப்பதற்கு முன் ஆயிரம் முறை வேண்டுமானாலும் யோசி, ஆனால் தொடங்கியப் பின் ஆயிரம் தடைகள் வந்தாலும் பின் வாங்காதே.
அடால்ஃப் ஹிட்லர் Share on WhatsApp
முயன்று தோல்வியுற்றதற்காக ஒருபோதும் வெட்கப்பட வேண்டாம், ஏனெனில் தோல்வியே அடையாதவன், ஒருபோதும் முயற்சிக்காதவனே.
ஓக் மண்டினோ Share on WhatsApp
ஒன்று முக்கியமென்றால், தோல்விக்கே அதிக வாய்ப்பு என தெரிந்தாலும், அதை நீங்கள் செய்ய வேண்டும்!
எலான் மஸ்க் Share on WhatsApp
வெற்றியின் வாசல் தேடி வந்தவர்கள் நிச்சயம் ஆயிரம் தோல்விகளிடம் விலாசம் கேட்டு இருப்பார்கள்!
தாமஸ் ஆல்வா எடிசன் Share on WhatsApp
வெற்றியாளர்கள் தோல்வியை எற்றுகொண்டதில்லை, எற்றுக்கொள்பவர்கள் வெல்வதில்லை.
வின்ஸ் லோம்பார்டி Share on WhatsApp
வெற்றிக்கருகில் இருந்தும், விலகிச் சென்றவர்கள் தான் வாழ்வின் பல தோல்விகள்.
தாமஸ் எடிசன் Share on WhatsApp
என் வாழ்வில் நான் மீண்டும் மீண்டும் தோல்வியடைந்திருக்கிறேன். அதனால் தான் நான் வெற்றியடைந்தேன்.
மைக்கேல் ஜோர்டன் Share on WhatsApp
வெற்றி இறுதியானது அல்ல, தோல்வி மரணமல்ல: தொடர்ந்து செல்லும் துணிச்சலே முக்கியம்.
வின்ஸ்டன் சர்ச்சில் Share on WhatsApp
தோல்விகளை எதிர்கொள்ள கற்றுக் கொள்ளுங்கள், அதுதான் வெற்றிக்கான மிக முக்கியமான வழி.
தாமஸ் ஆல்வா எடிசன் Share on WhatsApp
திருமண உறவில் தோல்வி காதலின்மையால்வருவதல்ல, நட்பின்மையால் வருவது.
ஃபிரெட்ரிக் நீட்சே Share on WhatsApp
தோல்வியின் அடையாளம் தயக்கம், வெற்றியின் அடையாளம் துணிச்சல், துணிந்தவர் தோற்றதில்லை, தயங்கியவர் வென்றதில்லை!
ஜிக் ஜிக்லர் Share on WhatsApp
இழந்த இடத்தைப் பிடித்துக் கொள்ளலாம், ஆனால் இழந்தக் காலத்தை ஒருப்போதும் பிடிக்க முடியாது.
ஹென்றி ஃபோர்டு Share on WhatsApp
உங்கள் இலக்குகளை அதிபயங்கர உயரத்தில் வைத்து தோல்வியடைந்தாலும், உங்களின் தோல்வி மற்றவர்களின் வெற்றியைவிட உயரத்தில் இருக்கும்.
ஜேம்ஸ் கேமரூன் Share on WhatsApp
சோம்பேறி ஒரு செயலை முயற்சிக்கும் முன்பே, சாதனையாளர் பலமுறை தோல்வி அடைந்து விடுகிறார். தோல்வியே வெற்றிக்கு முதல் படி!
ஜான் எச் ஜான்சன் Share on WhatsApp
தோல்வியிலும், தொடர் முயற்சியை மேற்கொள்பவர்களுக்கே வெற்றி சாத்தியம்.
நெப்போலியன் பொனபார்ட் Share on WhatsApp
எப்போதும் வலிமையானவர்கள் வெற்றியாளர்களாவதில்லை, தோல்வியிலும் நம்பிக்கையை இழக்காதவர்களே வெற்றியாளர்கள்.
தெரியவில்லை Share on WhatsApp
தோல்விக்கும் துயரத்திற்கும் முக்கிய காரணம், மிகவும் விரும்புவதைப் தற்போது வேண்டுவதற்காகப் பரிமாறிக்கொள்வதே.
ஜிக் ஜிக்லர் Share on WhatsApp
தோல்விகளில் இருந்து வெற்றியை உருவாக்கு. மனச்சோர்வும் தோல்வியும், வெற்றிக்கு உறுதியான இரண்டு படிகள்.
டேல் கார்னகி Share on WhatsApp
பெரும்பாலானோர், தங்கள் பெரும் தோல்வி எனத் தோன்றியதற்கு அப்பால், ஒரே ஒரு அடி எடுத்து வைத்து, தங்கள் உச்ச வெற்றியை அடைந்தனர்.
பிரையன் ட்ரேசி Share on WhatsApp
எந்த அனுபவமும் வெற்றி தோல்விக்குக் காரணமல்ல. நம் அனுபவங்களின் அதிர்ச்சியால், அதாவது அதிர்ச்சியடையவில்லை - ஆனால் அவற்றுள் நம் நோக்கங்களுக்கு ஏற்றவற்றை உருவாக்குகிறோம்.
ஆல்ஃபிரட் ஆட்லர் Share on WhatsApp
தோல்வி ஒரு பாடம். அதில் இருந்து கற்றுக்கொண்டு, முன்னேறிச் செல்லுங்கள்.
ஜாக் புட்சர் Share on WhatsApp
தோல்வி என்பது, ஒரு தகவல் மட்டுமே; உன் பாதையை மாற்றிக்கொள்ள ஒரு வாய்ப்பு.
ஓப்ரா வின்ஃப்ரே Share on WhatsApp
வெற்றியும் தோல்வியும் வந்து போகும், அவை உன்னை வரையறுக்க விடாதே. நீ யார் என்பதே முக்கியம்.
கமல் ரவிகாந்த் Share on WhatsApp
பெரும்பாலான மகத்தானவர்கள், தங்கள் மிகப் பெரிய தோல்விக்கு அப்பால், ஓர் அடி எடுத்து வைத்ததும், மாபெரும் வெற்றியை அடைந்தனர்.
நெப்போலியன் ஹில் Share on WhatsApp